GENERAL TEST - GRADE VI TAMIL

GENERAL TEST - GRADE VI TAMIL

Assessment

Flashcard

World Languages

6th - 7th Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

மரம் -------------சென்று கொண்டு இருக்கின்றது

Back

அழிவுப் பாதையில்

2.

FLASHCARD QUESTION

Front

மரம் யாருக்கு இலைதழைகளை தருகிறது?

Back

கால்நடைகளுக்கு

3.

FLASHCARD QUESTION

Front

மரங்கள் அழிந்து கொண்டே இருப்பதால் --------------அதிகமாகிறது

Back

உலகத்தின் வெப்பநிலை

4.

FLASHCARD QUESTION

Front

மரங்கள் எதைத் தடுக்கின்றன?

Back

மண்ணரிப்பை

5.

FLASHCARD QUESTION

Front

மரக்கன்றுகளை நட்டு வைத்தால் என்ன செய்ய வேண்டும்?

Back

பராமரிப்பு

6.

FLASHCARD QUESTION

Front

மரங்கள் அழிந்து போனால் எது அழிந்து போகும்?

Back

மனித இனம்

7.

FLASHCARD QUESTION

Front

மரம் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று -----------கேட்டுக் கொண்டது.

Back

தாழ்மையோடு