tamil

tamil

Assessment

Flashcard

English

1st Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். சரியான பழமொழி:

Back

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

2.

FLASHCARD QUESTION

Front

படத்திற்கு ஏற்ற சரியான பழமொழி:

Media Image

Back

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

3.

FLASHCARD QUESTION

Front

உப்பிட்டவரை உள்ளளவும் நினை: சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

Back

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது

4.

FLASHCARD QUESTION

Front

படத்திற்கு ஏற்ற சரியான பழமொழி:

Media Image

Back

ஊருடன் கூடி வாழ்

5.

FLASHCARD QUESTION

Front

சரியான பழமொழி: எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

Back

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

6.

FLASHCARD QUESTION

Front

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார். சரியான பழமொழி:

Back

கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார்.

7.

FLASHCARD QUESTION

Front

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பழமொழிக்கு ஏற்ற சரியான பொருள்:

Back

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?