TAMIL 04.10.2021

TAMIL 04.10.2021

Assessment

Flashcard

Other

4th Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் கண்டித்தார்.

Back

யாழினியை

2.

FLASHCARD QUESTION

Front

இவற்றில் எது சரி?

Back

அஃது ஓர் அழகிய மாளிகை

3.

FLASHCARD QUESTION

Front

குற்றம் புரிந்த __________ இளைஞனுக்கு ___________ ஆண்டு சிறைத் தண்டனை

Back

ஓர் , ஓர்

4.

FLASHCARD QUESTION

Front

"வணக்கம் ஐயா, ______________ எங்களை அழைத்ததாக மேலாளர் கூறினார்", என்றான் கந்தன்.

Back

தாங்கள்

5.

FLASHCARD QUESTION

Front

சரியான இணை:

Back

அந்தப் படம்

6.

FLASHCARD QUESTION

Front

நகுலன் தன்னுடைய பேச்சுத் திறமையால் வெற்றிப் பெற்றான். கோடிட்ட சொல் ...

Back

மூன்றாம் வேற்றுமை

7.

FLASHCARD QUESTION

Front

படர்க்கை வாக்கியத்தைத் தேர்ந்தெடு

Back

மாணவர்கள் வரிசையில் நின்றனர்.

8.

FLASHCARD QUESTION

Front

படித்தான் என்பது................

Back

தொழிற்பெயர்

9.

FLASHCARD QUESTION

Front

உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?

Back

7