Search Header Logo
Tamil

Tamil

Assessment

Flashcard

Other

KG

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: திரை கடல் .......... திரவியம் தேடு.

Back

ஓடியும்

2.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: குந்தித் .......... குன்றும் மாளும்.

Back

தின்றால்

3.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: அகல உழுவதினும் ஆழ .......... மேல்.

Back

உழுவது

4.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: தீட்டின மரத்திலே .......... பார்ப்பதா?

Back

கூர்

5.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: நொறுங்கத் தின்றால் நூறு .......... .

Back

வயது

6.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: சட்டியில் இருந்தால்தானே .......... வரும்.

Back

அகப்பையில்

7.

FLASHCARD QUESTION

Front

பழமொழியை நிறைவு செய்க: முற்பகல் .......... பிற்பகல் விளையும்.

Back

செய்யின்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?