
Tamil - Ilakkanam
Flashcard
•
World Languages
•
4th - 5th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

12 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
அந்த + பறவை =
Back
அந்தப் பறவை
2.
FLASHCARD QUESTION
Front
வேற்றுமை உருபு வகைகள்?
Back
8
3.
FLASHCARD QUESTION
Front
வாக்கியங்களில் பிழையான வினைமரபைத் தெரிவு செய்க:
Back
குயவன் பானையைச் செய்தான்.
4.
FLASHCARD QUESTION
Front
பூக்கூடை என்பது தோன்றல் விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
Back
தோன்றல்
5.
FLASHCARD QUESTION
Front
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
Back
இல்லம், மனை, வீடு
6.
FLASHCARD QUESTION
Front
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணை:
Back
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
7.
FLASHCARD QUESTION
Front
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
Back
12
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?