
Tamil
Flashcard
•
World Languages
•
10th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

5 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
ஒரு தொழிலை உணர்த்தும் பெயர்
Back
தொழிற்பெயர்
Answer explanation
தொழிற்பெயர்
2.
FLASHCARD QUESTION
Front
தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழில் புரிவதற்கு ................. எனப்படும்.
Back
முதனிலை தொழிற்பெயர்
3.
FLASHCARD QUESTION
Front
3. தொழிற்பெயரின் விகுதியின்றி பகுதியில் உள்ள முதலெழுத்து குறில் நெடிலாகத் திரிந்து வருவது...
Back
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
4.
FLASHCARD QUESTION
Front
இலக்கணகுறிப்பு: நீங்காமை
Back
எதிர்மறைத் தொழிற்பெயர்
5.
FLASHCARD QUESTION
Front
இலக்கணகுறிப்பு: மறப்பது
Back
எதிர்காலத் தொழிற்பெயர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?