
Hebrews 10- 13 Flashcard
Flashcard
•
Religious Studies
•
6th Grade - Professional Development
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

20 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது.
Back
நன்மைகளின் (good things)
2.
FLASHCARD QUESTION
Front
இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, நாம் எப்படி இருக்கிறோம்? We have been ----------- through the offering of the body of Jesus Christ once for all.
Back
பரிசுத்தமாக்கப்பட்டு sanctified
3.
FLASHCARD QUESTION
Front
இயேசு, தமது மாம்சமாகிய திரையின் வழியால், பரிசுத்தஸ்தலத்திற்கு எவ்வாறு நம்மை நுழைக்கிறார்?
Back
புதிதும் ஜீவனுமான new and living
4.
FLASHCARD QUESTION
Front
‘பழிவாங்குதல் எனக்குரியது’ என்ற தேவனுடைய கைகளில் விழுவது எப்படி?
Back
பயங்கரமாயிருக்கும்
5.
FLASHCARD QUESTION
Front
மிகுந்த பலனுக்கேதுவான எதை விட்டுவிடாதிருங்கள்?
Back
தைரியத்தை (confidence)
6.
FLASHCARD QUESTION
Front
மரித்தும் இன்னும் பேசுகிறவன் யார்?
Back
ஆபேல்
7.
FLASHCARD QUESTION
Front
காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று பயபக்தியுள்ளவன் யார்?
Back
நோவா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?