

Tamil
Flashcard
•
World Languages
•
12th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
படிமம் என்பதன் பொருள்
Back
காட்சி
2.
FLASHCARD QUESTION
Front
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது. இதில் எவ்வகை படிமம் வெளிப்படுகிறது?
Back
மெய் படிமம்
3.
FLASHCARD QUESTION
Front
நல்லியக்கோடன் ஆட்சி செய்த நாடு
Back
ஓய்மா நாடு
4.
FLASHCARD QUESTION
Front
சங்க இலக்கியங்கள் உவமைகளாக எதை கையாண்டுள்ளன?
Back
காட்சி உவமை
5.
FLASHCARD QUESTION
Front
தொல்காப்பியர் எத்தனை ஒன்றையே அணியாக கூறினார்?
Back
உவமை
6.
FLASHCARD QUESTION
Front
தாழை மலர் உவமை:
Back
அன்னம்
7.
FLASHCARD QUESTION
Front
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உறுதி இருக்கிறது என்றவர்
Back
நா பிச்சமூர்த்தி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?