Tamil Language Flashcards

Tamil Language Flashcards

Assessment

Flashcard

Arts

KG

Hard

Created by

Gunasekaran Kuppusamy

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

நாதனும் முருகனும் காலையில் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றனர்.

Back

Nathan and Murugan went to school together in the morning.

2.

FLASHCARD QUESTION

Front

நான் என் தங்கையுடன் வீட்டு வாசலில் கோலம் வரைந்தேன்.

Back

I drew a kolam in front of the house with my sister.

3.

FLASHCARD QUESTION

Front

தேன் மனித உடலுக்கு அதிக பலனைக் கொடுக்கின்றது.

Back

Honey provides many benefits to the human body.

4.

FLASHCARD QUESTION

Front

நாம் வாழ்வில் முன்னேற கடுமையாக உழைக்க வேண்டும்.

Back

We must work hard to progress in life.

5.

FLASHCARD QUESTION

Front

நான் என் நண்பர்களுடன் விளையாட்டில் கலந்து கொண்டேன்.

Back

I participated in a game with my friends.