

முதலைக் கதை
Flashcard
•
Arts
•
KG
•
Practice Problem
•
Hard
Chinnappa kavitha
FREE Resource
Student preview

11 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
காட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் என்ன நடந்தது?
Back
முதலைக் கூட்டத்துக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
2.
FLASHCARD QUESTION
Front
முதலை அரசன் தன் குடிமக்களுக்கு என்ன செய்ய நினைத்தது?
Back
உதவ வேண்டுமென நினைத்தது.
3.
FLASHCARD QUESTION
Front
முதலை அரசன் யாரை அழைத்தது?
Back
கருணைமிக்க முதலையையும் பேராசைக்கார முதலையையும்.
4.
FLASHCARD QUESTION
Front
கருணைமிக்க முதலை உணவுகளை எவ்வாறு பகிர்ந்தது?
Back
எல்லா உணவையும் பல முதலைகளுக்குக் கொடுத்து முடித்தது.
5.
FLASHCARD QUESTION
Front
பேராசைக்கார முதலை உணவுகளை எங்கு வைத்திருந்தது?
Back
தன்னிடமே வைத்துக் கொண்டது.
6.
FLASHCARD QUESTION
Front
கருணைமிக்க முதலை பேராசைக்கார முதலைக்கு என்ன செய்தது?
Back
அதை தாக்கியது.
7.
FLASHCARD QUESTION
Front
சண்டை முடிவில் என்ன நடந்தது?
Back
பேராசிக்கார முதலை தோற்றுப்போனது.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?