Kuiz sejarah T6

Kuiz sejarah T6

Assessment

Flashcard

History

6th - 8th Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

1955-ஆம் ஆண்டு ...............................சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தார்.

Back

துங்கு அப்துல் ரஹ்மான்

2.

FLASHCARD QUESTION

Front

கீழக்காண்பவைகளில் எது மலேசிய உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்? I . நாட்டு மக்களின் எண்ணிக்கையைச் சமன்படுத்துவதாகும். II . நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல். III . சுதந்திரத்தை விரிவுபடுத்துதல். IV . சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

Back

II , III, IV

3.

FLASHCARD QUESTION

Front

மலேசிய உருவாக்கத்தில் பல தலைவர்கள் பங்கு பெற்றனர். இத்தலைவர்களிடையே காணக்கூடிய சிறந்த பண்பு எது?

Back

ஒருமித்த கருத்து

4.

FLASHCARD QUESTION

Front

படத்தில் காணும் தலைவரின் பெயர் என்ன?

Back

டோனால்ட் ஸ்டிபன்ஸ்

5.

FLASHCARD QUESTION

Front

மலேசிய உருவாக்க செயல்குழுவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் யார்?

Back

துன். வீ.தி. சம்பந்தன்

6.

FLASHCARD QUESTION

Front

மலேசிய பிரகடனம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?

Back

16 செப்டம்பர் 1963

7.

FLASHCARD QUESTION

Front

நமது நாட்டில் மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

Back

16 செப்டம்பர்