
தமிழ் மொழி இலக்கணம் ஆண்டு 4
Flashcard
•
Other
•
4th Grade
•
Practice Problem
•
Easy
VASUGI Moe
Used 1+ times
FREE Resource
Student preview

25 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் _________________
Back
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
2.
FLASHCARD QUESTION
Front
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
இத்திருக்குறளின் பொருளைக் கூறுக.
Back
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்க்ள் அத்துறையில் பிறர் புகழும்படிச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல்,
அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
3.
FLASHCARD QUESTION
Front
இப்படங்கள் எந்த உலகநீதியைக் குறிக்கின்றன?
Back
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
4.
FLASHCARD QUESTION
Front
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுலளுக்கு நிகராவார்.
இந்த பொருளுக்கு ஏற்ற வெற்றிவேற்கைக் குறிப்பிடுக?
Back
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
5.
FLASHCARD QUESTION
Front
மேற்கொண்ட படம் எந்த உவமைத் தொடரைக் குறிக்கிறது
Back
காட்டுத் தீ போல
6.
FLASHCARD QUESTION
Front
கொடுக்கப்பட்ட உவமைத் தொடரைக் குழு உறுப்பினர்களிடம் நடித்துக் காட்டிடுக.
Back
சிலை மேல் எழுத்துப் போல
7.
FLASHCARD QUESTION
Front
கொடுக்கப்பட்டுள்ள இணைமொழியை வரைந்திடுக.
Back
ஆடிப்பாடி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?