தொடர் வாக்கியம்(ஆ4) நேர்க்கூற்று அயற்கூற்று (ஆ5) கலவை

Flashcard
•
World Languages
•
5th Grade
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

8 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் வாக்கியம் நேர்க்கூற்று வாக்கியம் எனக் கண்டறிய கவனிக்க வேண்டிய சொல் எது? கேள்வி (1). உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளைச் சார்ந்து உள்ளது. கேள்வி (2). மேல் குறிப்பிட்ட சொல் தொடர் வாக்கியமா?
Back
நாம்
Answer explanation
'நாம்' என்கிற சொல் நேர்க்கூற்று வாக்கியத்தைக் குறிக்கிறது. இது ஒரு தொடர் வாக்கியம் அல்ல. இது இரு கருத்துகளை இணைக்கவில்லை.
2.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் வாக்கியம் எத்தகைய வாக்கியங்களைக் கொண்டுள்ளது? நான் கூறியதற்கு ஏற்றவாறு பாரதியார் ‘உடலினை உறுதி செய்’ என்றும் கூறியுள்ளார்; ‘ஊண்மிக விரும்பு’ என்றும் கூறியுள்ளார்.
Back
நேர்க்கூற்று, தொடர் வாக்கியம்
Answer explanation
வாக்கியத்தில் 'நான்' என்கிற சொல் நேர்க்கூற்று என்பதனை உறுதிப்படுத்துகிறது. உடலினை உறுதி செய்' மற்றும் 'ஊண்மிக விரும்பு'. இதுதொடர் வாக்கியமாகும், ஏனெனில் இரண்டு கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.
3.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தேர்வு செய்க. "என்னைப் போலவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவை உண்ண வேண்டும்" எனக் கூறினான் மதியரசன்.
Back
மதியரசன், தன்னைப் போலவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவை உண்ண வேண்டும் எனக் கூறினான்.
4.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியம் எது? மதியரசன் "உங்கள் ஆரோக்கியத்தை இன்றே பேண ஆரம்பியுங்கள்" எனக் கூறினான்.
Back
மதியரசன் அவர்களிடம் ஆரோக்கியத்தை அன்றே பேண ஆரம்பிக்கும்படி கூறினான்.
5.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் தொடர் வாக்கியத்தைப் பிரித்துக் காட்டுக.
காலம் பொன்னானது என்பதனை நீங்கள் மறவாதீர்கள். அதனால், நேரத்தை நல்ல பயனுள்ள வழியில் செலவழியுங்கள்.
Back
காலம் பொன்னானது என்பதனை நீங்கள் மறவாதீர்கள். நேரத்தை நல்ல வழியில் செலவழியுங்கள்.
6.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் சொல் நேர்க்கூற்று மற்றும் தொடர் வாக்கியம் என்று அறிய எச்சொற்களைக் கவனிக்க வேண்டும். எனக்கு வழங்கிய நேரம் இத்துடன் முடிந்தது. அதனால், உரைக்கு முற்றுயிடுகிறேன்.
Back
எனக்கு, அதனால்
Answer explanation
"எனக்கு" என்பது நேர்க்கூற்று, "அதனால்" என்பது தொடர் வாக்கியத்தைக் குறிக்கும் இடைச்சொல் ஆகும்.
7.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் வாக்கியம் நேர்க்கூற்று வாக்கியம் மற்றும் தொடர் வாக்கியம் எனும் குறிக்கும் சான்றுகள் யாவை ? "நமக்குள் இனி பிரச்சனை வேண்டாம் . ஏனெனில், எதிரிகள் நாம் பிரிவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் " என அமுதன் குமுதனிடம் கூறினான்.
Back
இரட்டை மேற்கொள்குறி/ ஏனெனில் என்கிற இடைச்சொல்
8.
FLASHCARD QUESTION
Front
கீழ்க்காணும் வாக்கியம் எத்தகைய வாக்கியமாகும்.
"உனக்குத் தெரியுமா ! சிங்கமும் புலியும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். இருப்பினும், கூடி வாழும் போக்குப் புலிகளுக்கு இல்லை" என்று அரவிந்தன் குகனிடம் கூறினான்.
Back
நேர்க்கூற்று
தொடர் வாக்கியம்
Answer explanation
'உனக்குத் தெரியுமா' எதிர் உள்ளவரிடம் பேசுவது அமைந்த சொல் ஆகும். ஆகேவெ இது நேர்க்கூற்று. இருப்பினும் எனும் இடைச்சொல், தொடர் வாக்கியம் என உறுதிப்படுத்துகிறது.
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Appointment Passes Review

Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
Grammar Review

Quiz
•
6th - 9th Grade
Discover more resources for World Languages
20 questions
Spanish Cognates

Quiz
•
5th Grade
15 questions
Los colores

Quiz
•
1st - 5th Grade
20 questions
Telling Time in Spanish

Quiz
•
3rd - 10th Grade
16 questions
Los numeros

Interactive video
•
1st - 5th Grade
20 questions
Los saludos y las despedidas

Quiz
•
5th - 8th Grade
20 questions
Numeros 1-20

Quiz
•
5th Grade
10 questions
Telling time in Spanish

Lesson
•
5th - 8th Grade
21 questions
los meses y los dias

Quiz
•
1st - 9th Grade