வரலாறு ஆண்டு 4 , ஷாலினி ராமசாமி 1 வரலாறு அறிவோம்

வரலாறு ஆண்டு 4 , ஷாலினி ராமசாமி 1 வரலாறு அறிவோம்

Assessment

Flashcard

Other

1st Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

வரலாறு என்றால் என்ன?

Back

கடந்தகாலத்தில் நடந்த சம்பவம்.

2.

FLASHCARD QUESTION

Front

வரலாறு மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது. மேற்காணும் கூற்று யாரால் கூறப்பட்டது?

Back

இப்னு கல்டூன்

3.

FLASHCARD QUESTION

Front

வரலாற்று மூலங்கள் எத்தனை?

Back

2

4.

FLASHCARD QUESTION

Front

முதலாவது மூலம் .........
Options: புதைபடிவம், கையெழுத்துப் படிவம், தொல்பொருள், புத்தகம், நூல், சஞ்சிகை, எதுவும் இல்லை

Back

புதைபடிவம், கையெழுத்துப் படிவம், தொல்பொருள்

5.

FLASHCARD QUESTION

Front

வரலாற்று ஆய்வுநெறி என்பது......
Options:
அகழ்வாராய்ச்சி முறை, வாய்மொழி முறை, எழுத்து முறை,
ஓவிய முறை, கடித முறை,
பாட்டு முறை, நடனமுறை

Back

அகழ்வாராய்ச்சி முறை, வாய்மொழி முறை, எழுத்து முறை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?