உணவு செல்லும் பாதை

உணவு செல்லும் பாதை

Assessment

Flashcard

Science

3rd Grade

Easy

Created by

MOHANAPIRIYA Moe

Used 13+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

வாய்

Back

உணவு செல்லும் பாதை தொடக்கம்

2.

FLASHCARD QUESTION

Front

பல்

Back

வெட்டுப்பல் - வெட்ட

கோரைப்பல் - கிழிக்க

கடைவாய்ப்பல் - மென்று அரைக்க

3.

FLASHCARD QUESTION

Front

நாக்கு

Back

சிறு துண்டுகளாக்கப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலத்தல்.

4.

FLASHCARD QUESTION

Front

உணவுக்குழாய்

Back

உமிழ்நீருடன் கலந்த உணவு இரைப்பைக்கு உணவுக் குழாய் மூலம் செல்லுதல்

5.

FLASHCARD QUESTION

Front

இரைப்பை

Back

இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவை மேலும் சிறு துண்டுகளாக்கி செரித்தல்

6.

FLASHCARD QUESTION

Front

சிறுங்குடல்

Back

உணவிலுள்ள சத்துக்கள் யாவும் இங்கு உறிஞ்சப்படுகின்றன.

7.

FLASHCARD QUESTION

Front

பெருங்குடல்

Back

உணவிலுள்ள நீர் உறிஞ்சப்படுகிறது

8.

FLASHCARD QUESTION

Front

ஆசனவாய்

Back

செரிமானமாகிய உணவு மலமாக வெளியேற்றப்படுகிறது