மரபுத்தொடர்கள் - வினாக்கள்

மரபுத்தொடர்கள் - வினாக்கள்

Assessment

Flashcard

World Languages

10th Grade

Hard

Created by

Selvanayagam SEC

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

மனக்கோட்டை

Back

கற்பனை

2.

FLASHCARD QUESTION

Front

மனந்திறந்து பேசுதல்

Back

வெளிப்படையாகப் பேசுதல்

3.

FLASHCARD QUESTION

Front

மெய்ம்மறத்தல்

Back

தன்னை மறத்தல்

4.

FLASHCARD QUESTION

Front

அள்ளிக் கொடுத்தல்

Back

அளவில்லாமல் கொடுத்தல்

5.

FLASHCARD QUESTION

Front

அள்ளியிறைத்தல்

Back

அதிகமாகச் செலவு செய்தல்

6.

FLASHCARD QUESTION

Front

இடங்கொடுத்தல்

Back

வழி விடுதல்/ செல்லம் கொடுத்தல்

7.

FLASHCARD QUESTION

Front

இடித்துரைத்தல்

Back

கண்டித்து அறிவுரை கூறுதல்