Flashcard Set on Light Reflection

Flashcard Set on Light Reflection

Assessment

Flashcard

Physics

4th Grade

Hard

Created by

KOMALAASHENY STUDENT

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

________ மற்றும் _________ மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்கும்.

Back

வழவழப்பான,

பளபளப்பான

2.

FLASHCARD QUESTION

Front

_________________ மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்காது.

Back

சொரசொரப்பான

3.

FLASHCARD QUESTION

Front

நிலைக்கண்ணாடியில் ஒளி நன்கு ___________ .

Back

பிரதிபலிக்கும்

4.

FLASHCARD QUESTION

Front

கீழே கொடுக்கப்படட நிலைக்கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் ஒளிக்கதிர்களை வரைக.

Back

Media Image

5.

FLASHCARD QUESTION

Front

ஒளி பிரதிபலிப்பின் நன்மைகள்

1.

2.

3.

Back

  1. 1. பல் மருத்துவக் கண்ணாடி

  2. 2. வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடி

  3. 3. நிலைக் கண்ணாடி

  4. 4. குவிகண்ணாடி

  5. 5. மறைநோக்காடி