இனிய தொடர்கள்

இனிய தொடர்கள்

Assessment

Flashcard

World Languages

9th - 12th Grade

Easy

Created by

Rathi Muniandy

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

4 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

கிராமத் தலைவரின் வழிகாட்டலில் அந்த ஊர் மக்கள் வாழ்ந்து வந்தனர். மக்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் தலைவர் உதவிசெய்வார். மாதம்தோறும் அவரிடம் இருந்து பெறும் உதவித்தொகையால் நிறைய குடும்பங்கள் பசியின்றி வாழ்கின்றன.

Back

விளக்கை நம்பிச் சுழலும் விட்டில் பூச்சிகள்போல

2.

FLASHCARD QUESTION

Front

சிவாவின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. யாராலும் அவனின் எதிர்பார்ப்பை பூர்த்திச்செய்ய முடியாது. இவ்வளவு சிரமமான காரியத்தில் ஈடுபட யாரும் முன்வர மாட்டார்கள்.

Back

மலையைப் புரட்டுவதைவிட கடினம்

3.

FLASHCARD QUESTION

Front

"தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அக்காவின் திருமணத்திற்கு நகை வாங்க பல்லாயிரக்கணக்கில் செலவாகுமே" என அம்மா புலம்பினார்.

Back

யானை விலை, குதிரை விலை

4.

FLASHCARD QUESTION

Front

சீதா கட்டிலுக்குக் கீழே ஒளிந்துகொண்டாள். அவளின் அறைக்கதவு திறக்கப்பட்டது. அவளுக்குப் பயமாக இருந்தது. உள்ளே நுழையும் மர்ம நபர் யாரென்று பயத்தோடு எட்டிப் பார்த்தாள்.

Back

அச்சம் விலகாத கண்களுடன்