Search Header Logo
FC-1-உறவுகளும் சார்புகளும்

FC-1-உறவுகளும் சார்புகளும்

Assessment

Flashcard

•

Mathematics

•

10th Grade

•

Practice Problem

•

Easy

Created by

Yuvaraj MY

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

n(A×B)=6 மற்றும் A={1,3} எனில், n(B) ஆனது

(அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 6

Back

(இ) 3

2.

FLASHCARD QUESTION

Front

A={a,b,p}, B={2,3}, C={p,q,r,s} எனில், n[(A∪C)×B]n\left[\left(A\cup C\right)\times B\right] ஆனது

(அ) 8 (ஆ) 20 (இ) 12 (ஈ) 16

Back

(இ) 12

3.

FLASHCARD QUESTION

Front

A={1,2}, B={1,2,3,4}, C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

(அ) (A×C)⊂(B×D) (ஆ) (B×D)⊂(A×C)

(இ) (A×B)⊂(A×D) (ஈ) (D×A)⊂(B×A)

Back

(அ) (A×C)⊂(B×D)

4.

FLASHCARD QUESTION

Front

A={1,2,3,4,5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

(அ) 3 (ஆ) 2 (இ) 4 (ஈ) 8

Back

(ஆ) 2

5.

FLASHCARD QUESTION

Front

R = {(x, x2x^2 ) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது

(அ) {2,3,5,7} (ஆ) {2,3,5,7,11}

(இ) {4,9,25,49,121} (ஈ) {1,4,9,25,49,121}

Back

(இ) {4,9,25,49,121}

6.

FLASHCARD QUESTION

Front

(a+2, 4) மற்றும் (5, 2a+b) ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில், (a,b) என்பது

(அ) (2, –2) (ஆ) (5,1)

(இ) (2,3) (ஈ) (3, –2)

Back

(ஈ) (3, –2)

7.

FLASHCARD QUESTION

Front

n(A)=m மற்றும் n(B)=n என்க . A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.

(அ) mnm^n (ஆ) nmn^m

(இ) 2mn−12^{mn}-1 (ஈ) 2mn2^{mn}

Back

(இ) 2mn−12^{mn}-1

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?