Search Header Logo
சூரிய மண்டலம் (ஆண்டு 3)

சூரிய மண்டலம் (ஆண்டு 3)

Assessment

Presentation

Science

3rd Grade

Medium

Created by

PATHMAWATHY Moe

Used 204+ times

FREE Resource

2 Slides • 11 Questions

1

சூரிய மண்டலம்

அறிவியல்

ஆண்டு 3

ஆசிரியை திருமதி பத்மா.

Slide image

2

Slide image

3

Poll

கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன எனக் கண்டுபிடித்தவர்.

ஐசக் நியூட்டன்

கோப்பர்நிகஸ்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

4

Multiple Select

விண்வெளி பற்றிய விரிவான தகவலை_______பெறலாம்.

1

தேசிய அருங்காட்சியகம்

2

மிதக்கும் ஆய்வுக்கூடம்

3

தேசியக் கோளரங்கத்தில்

5

Multiple Choice

சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?

1
2
3

6

Multiple Select

Question image

இவரது பெயர்...................................

1

கோப்பர்நிகஸ்

2

ஐசக் நியூட்டன்

7

Poll

இயற்கையாகவே அதிக வெப்பமான கோள்.............................

புதன்

வெள்ளி

பூமி

செவ்வாய்

வியாழன்

8

Multiple Select

இயற்கையாகவே அதிக குளிர்ச்சித் தன்மையைக் கொண்ட கோள்.............

1

வருணன்

2

நிருதி

3

பூமி

9

Multiple Select

பூமியின் துணைக்கோள்.................ஆகும்.

1

நட்சத்திரம்

2

சூரியன்

3

நிலவு

10

Multiple Choice

பூமியில் இருந்து சூரிய மண்டலத்தை எந்தக் கருவியின் துணைக் கொண்டு பார்க்கலாம்.

1

நுண்பெருக்காடி

2

தொலைநோக்காடி

3

உருப்பெருக்காடி

11

Multiple Select

சூரியனின் அருகாமையில் உள்ள இரண்டு கோள்கள்.

1
2
3

12

Multiple Choice

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.

1

சரி

2

தவறு

13

Fill in the Blanks

Type answer...

சூரிய மண்டலம்

அறிவியல்

ஆண்டு 3

ஆசிரியை திருமதி பத்மா.

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 13

SLIDE

Similar Resources on Wayground