Search Header Logo
மொழி விளையாட்டு

மொழி விளையாட்டு

Assessment

Presentation

Fun

2nd - 4th Grade

Easy

Created by

VATSALA Moe

Used 11+ times

FREE Resource

1 Slide • 11 Questions

1

விளையாடிப் பார்!! உன்னால் முடியும்...

ஆண்டு 2

Slide image

2

Multiple Choice

Question image

1.நாய் ஒன்று _____யில் விழுந்தது.

1

குளி

2

குழி

3

Multiple Choice

Question image

கனத்த _______யால் வெள்ளம் ஏற்பட்டது.

1

மலை

2

மழை

4

Multiple Choice

Question image

பறவையின் _______ வளைந்து இருந்தது.

1

அழகு

2

அலகு

5

Multiple Choice

Question image

அம்மாவின் சேலை______ மிகுந்தது.

1

அலகு

2

அழகு

6

Multiple Choice

Question image

மீன்கள் _____யில் சிக்கின.

1

வளை

2

வலை

7

Multiple Choice

Question image

பொதிகை என்பது ஒரு ______ ஆகும்.

1

மலை

2

மழை

8

Multiple Choice

Question image

தம்பி வயிற்று ______யால் அழுதான்.

1

வழி

2

வளி

3

வலி

9

Multiple Choice

Question image

கடலில் _______ எழுவதைக் கண்டேன்.

1

அழை

2

அலை

10

Multiple Choice

Question image

யாழினி __________க்குச் சென்றாள்.

1

பல்லி

2

பள்ளி

11

Multiple Choice

Question image

தோட்டத்தில் ________யைக் கண்டேன்.

1

தேனீ

2

தேணீ

12

Multiple Choice

Question image

காகம் _______வதைக் கண்டேன்.

1

கறை

2

கரை

விளையாடிப் பார்!! உன்னால் முடியும்...

ஆண்டு 2

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE