
செய்யுளும் மொழியணியும்
Presentation
•
World Languages
•
8th Grade
•
Hard
HARIPRESATH SELVARAJ
Used 4+ times
FREE Resource
10 Slides • 0 Questions
1
செய்யுளும் மொழியணியும்
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
2
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் (பொய்கையாழ்வார்)
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
3
பொருள்
இறைவனின் அருளைப் பெறத் தடையாக உள்ள துன்பங்கள் நீங்க பூமியை அகல் விளக்காவும் கடலை நெய்யாகவும் சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.
4
செய்யுளின் பொருள் காட்சியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
5
பூமியை அகல் விளக்காவும்
6
கடலை நெய்யாகவும்
7
சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்
8
ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின்
9
பாமாலையைச் சூட்டுகிறேன்.
(இறைவனைத் துதித்துப் பாடுவது)
10
நன்றி
செய்யுளும் மொழியணியும்
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations
Quiz
•
6th - 8th Grade
10 questions
HCS SCI 03 Summer School Assessment 2
Quiz
•
3rd Grade
11 questions
Home Scope
Quiz
•
7th - 8th Grade
12 questions
2026 TAP Technology in the Classroom
Presentation
•
Professional Development
15 questions
HCS SCI 05 Summer School Assessment 2 Review
Quiz
•
5th Grade
15 questions
HCS SCI 04 Summer School Review 2
Quiz
•
4th Grade
59 questions
Geometry Unit 3 Review
Quiz
•
9th - 12th Grade
14 questions
FAST ELA READING SMAPLE TEST MATERIALS
Passage
•
3rd Grade