Search Header Logo
மரபுத்தொடரும் பொருளும்

மரபுத்தொடரும் பொருளும்

Assessment

Presentation

World Languages, Other

3rd Grade

Medium

Created by

Karteega Subramaniam

Used 1+ times

FREE Resource

1 Slide • 6 Questions

1

மரபுத்தொடரும் பொருளும்

அனைவரும் தயாரா?

Slide image

2

Multiple Choice

இன்றைய மரபுத்தொடர் என்ன?

1

சுரைக்காய் ஏடு

2

ஏடு சுரைக்காய்

3

ஏட்டுச் சுரைக்காய்

4

சுரைக்காய் ஏட்டு

3

Multiple Choice

இவற்றுள் எது ஏட்டுச் சுரைக்கை எனும் மரபுத்தொடரின் பொருள்?

1

நழுவுதல்

2

அனுபவத்தோடு ஒட்டாத கல்வி

3

பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்தல்

4

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

4

Multiple Select

இவற்றுள் எவை ஏட்டுச் சுரைக்கை எனும் மரபுத்தொடரின் பொருள்? இரண்டு பதில்களைத் தெரிவு செய்க.

1

அனுபவத்தோடு ஒட்டாத கல்வி

2

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

3

நழுவுதல்

4

நடைமுறைக்குப் பயன்படாத அறிவு

5

Fill in the Blanks

எழில், வணிகத் துறையில் பட்டம் பெற்றும் அவனது வியாபாரம் பெருகவில்லை. அப்பொழுதுதான் அவன்

Type answer...

மட்டும் வாழ்க்கைக்குப் பொருந்தாது என்று உணர்ந்தான்.

6

Fill in the Blanks

ஒவ்வொருமுறையும் சமைக்கும் பொழுது கவிதா புத்தக்கத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டு தான் சமைப்பாள். இருந்தாலும் அது அவளது தாயாரின் சமையலைப் போன்று இல்லை. புத்தகத்தை மட்டும் பார்த்துச் சமைப்பது

Type answer...

போல உதவாது என்று புரிந்துக் கொண்டாள்.

7

Open Ended

உங்கள் வாழ்க்கையில் எதை நீங்கள் ஏட்டுச் சுரைக்காய் போன்றில்லாமல் அனுபவம் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள்? காரணம் கூறவும்.

pattern-tertiary

மரபுத்தொடரும் பொருளும்

அனைவரும் தயாரா?

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 7

SLIDE