Search Header Logo
தமிழ் மொழி

தமிழ் மொழி

Assessment

Presentation

World Languages

Professional Development

Medium

Created by

Hema Yelumalai

Used 105+ times

FREE Resource

1 Slide • 15 Questions

1

தமிழ் மொழி


Slide image

2

Multiple Choice

வீட்டில் புகுந்த திருடர்களைப் பார்த்த கதிரவன் ----------என நடுங்கினான்.

1

கிடு கிடு

2

கட கட

3

நச நச

4

வெட வெட

3

Multiple Choice

அந்த + பையன்

1

க்

2

ய்

3

ப்

4

ர்

4

Multiple Choice

மெய்யெழுதுகளை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளனர்?

1

4

2

3

3

2

4

1

5

Multiple Choice

எதனை நெட்டெழுத்து என்போம்?

1

உயிர் எழுத்துகளில் குறிலை.

2

உயிர் எழுத்துகளில் நெடில் அல்லது நீண்ட ஓசையுடைய எழுத்துகள்

3

ஆயுத எழுத்து

6

Multiple Choice

மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக

1

2

கு

3

ஆல், ஆன், உடன், ஒடு, ஓடு

4

இன், இல், இருந்து, நின்று

7

Multiple Choice

இரண்டாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக

1

ஆல்

2

கு

3

4

ஓடு

8

Multiple Choice

அப்பா அழகிய பொம்மை வாங்கினார். * (வினைச்சொல்லைத் தெரிவு செய்க)

1

அப்பா

2

அழகிய

3

பொம்மை

4

வாங்கினார்

9

Multiple Choice

வல்லின மெய் எழுத்துகள் எவை?

1

க், ச், ட், த், ப், ற்

2

ய், ர், ல், வ், ழ், ள்

3

ங், ஞ், ண், ந், ம், ன்

4

க், ச், ய், ர், ழ், ந்

10

Multiple Choice

ழ் + இ சேர்த்தால் வரும் உயிர்மெய் எழுத்து எது?

1

2

ழி

3

ழீ

4

ழு

11

Multiple Choice

தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?

1

5

2

12

3

18

4

216

12

Multiple Select

பிழையான சுட்டெழுத்தை அடையாளம் காண்க

1

2

3

13

Poll

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்பாடாமை

இன்பத்துக்கு மேல் இன்பம்

14

Multiple Choice

கள்ளங் கபடு

1

வஞ்சக எண்ணமின்றி

2

பண்பற்றது

3

பேராசை

4

வஞ்சக எண்ணம்

15

Multiple Select

தங்கு தடை

1

விளம்பரம்

2

ஆபத்து

3

தடங்கள்

4

வேகம்

16

Multiple Choice

'இணைந்தே இருப்பது ' உவமைத்தொடர் என்ன ?

1

இலைமறை காய் போல

2

மணியும் ஒலியும் போல

3

மன உணர்வு

தமிழ் மொழி


Slide image

Show answer

Auto Play

Slide 1 / 16

SLIDE