Search Header Logo
புதுமை கண்டேன்

புதுமை கண்டேன்

Assessment

Presentation

World Languages

3rd Grade

Easy

Created by

SIVABALAN Moe

Used 1+ times

FREE Resource

5 Slides • 1 Question

1

புதுமை கண்டேன்

வாசித்து அறிக

Slide image

2

2.4.5 - வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்

  • கொடுக்கப்பட்ட வாக்கியங்களை பிழையற வாசித்தல்.

  • வாக்கியங்களில் கூறப்பட்ட கருத்துகளைக் கூறச் செய்தல்.

  • வாக்கியங்களைச் சொல்வதெழுதுதல் பயிற்சியாக எழுதுதல்.

3

வாக்கியங்களை வாசி

  1. மாலை வேளையில் பூந்தோட்டத்திற்குச் சென்றேன்
  2. பலா மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்
  3. அழகிய பல வண்ண மலர்களைக் கண்டு இரசித்தேன்.
  4. மல்லிகை மலர் மலர்ந்து மணம் வீசின.
  5. தென்றல் வீசியதால் இலைகள் அசைந்தன.
  6. மேற்கில் சூரியன் மறையக் கண்டேன்
  7. இரண்டு அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
  8. மீன்கள் குலத்தில் நீந்தின.
  9. இயற்கையின் எழிலைக் கண்டு பூரித்துப் போனேன்.

4

Open Ended

வாக்கியங்களை மனனம் செய்து சொல்வதெழுதலாக எழுதுக.

5

சொற்களஞ்சியம்

  • வேளை- பொழுது

  • அமர்ந்தேன் - உக்காற்ந்தேன்

  • தென்றல்- இதமான காற்று

  • பிம்பமாக- நிகல்

  • பூரித்து- மகிழ்ந்து.

6

சொற்களஞ்சியத்தில் படித்த சொற்களின் பொருளை அறிந்து வாக்கியம் அமைக்கவும்.

வாக்கியங்களைத் தமிழ்மொழி 2 புத்தகத்தில் எழுதி, படம் பிடித்துப் புலனத்தில் அனுப்பவும்.

புதுமை கண்டேன்

வாசித்து அறிக

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 6

SLIDE