
தாவரங்கள்
Presentation
•
Science
•
2nd Grade
•
Hard
SIVABALAN Moe
FREE Resource
9 Slides • 0 Questions
1
தாவரங்கள்
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலவகையில் துணைப்புரிகின்றன.
2
தாவரங்களின் பயன்கள்
மனிதர்களும் விலங்குகளும் அதிகம் தாவரங்களில் இருந்தே அவைகள் உண்ணும் உணவு வகைகளைப் பெறுகின்றன.
தாவரங்கள் மனிதன் இளைப்பாற நிழலைத் தருகிறது.
தாவரங்கள் விலங்குகள் வாழ இருப்பிடத்தைத் தருகிறது.
தாவரங்கள் விலங்குகளும் மனிதர்களும் சுவாசிக்கத் தேவையான உயிர்வளியைக் கொடுக்கிறது.
3
தாவரங்களின் மற்ற பயன்பாடு
4
தாவரங்கள் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கருவேப்பிலை
நெல்லி
மணத்தக்காளி
மஞ்சள் செடி
வல்லாரை
சோற்றுக் கற்றாழை
5
மழை
மலை மேடுகளில் உள்ள மரங்கள் மேகங்கள் குளிர்ச்சி அடைந்து மழை பொழிய உதவிகின்றன.
6
சுற்றுலாத் தலம்
மலைப்பிரதேசங்களும் காடுகளும் பசுமையாக இருப்பதால் அவை சுற்றுலாத் தலமாக அமைகிறது.
7
உயிர்வளி
தாவரங்கள் நாம் வெளியிடும் கரிவளியைப் பெற்று நாம் உயிர்வாழ உயிர்வளியைத் தருகிறது.
8
தாவரங்கள் பூமியை பாதுகாக்கிறது
காற்றில் கரிவளி குறைவதால் வெப்பம் குறைகிறது.
காடுகள் அதிகரிக்கும்போது அவை அதிகமான கரிவளியை உள்ளிழுக்கும்.
தாவரங்களில் இருந்து வரும் காற்று பூமியைக் குளிர்ச்சியடையச் செய்யும்.
மலை பகுதிகளில் உள்ள மரங்களால் இயற்கை நீர் அனை உண்டாகும்.
9
காண்டா மரங்கள்
ஆற்றாங்கரை, கடர்கரை ஓரங்களை நிலைப்படுத்துகிறது.
நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக அமைகிறது.
பலத்த காற்றுக்கும் பேரலைக்கும் தடுப்புச் சுவராக அமைகிறது.
தாவரங்கள்
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலவகையில் துணைப்புரிகின்றன.
Show answer
Auto Play
Slide 1 / 9
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
10 questions
Identifying Physical and Chemical Changes
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring the Conservation of Mass in Everyday Life
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Discovering the Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
15 questions
Science Tools
Quiz
•
2nd Grade
10 questions
Elementary Science: Mixtures and Solutions
Quiz
•
1st - 5th Grade
15 questions
Solid, Liquid Gas
Quiz
•
1st - 2nd Grade
16 questions
Science Review DA #1
Quiz
•
2nd Grade