Search Header Logo
Science year 1

Science year 1

Assessment

Presentation

Science

KG - 3rd Grade

Medium

Created by

ANNIE Moe

Used 2+ times

FREE Resource

1 Slide • 31 Questions

1

அறிவியல் ஆண்டு 1

ஆசிரியை அ. எனிமார்க்கரெட், ரவாங் தமிழ்ப்பள்ளி.

Slide image

2

Multiple Choice

Question image

சுவைக்க எந்த புலனை பயன்படுத்த வேண்டும்.

1
2
3

3

Multiple Select

உயிருள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக.

1
2
3
4
5

4

Multiple Select

உயிரற்றப் பொருள்களைத் தேர்தெடுக.

1
2
3
4
5

5

Multiple Select

உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளைத் தேர்ந்தெடுக.

1

நீர் தேவை

2

உணவுத் தேவை

3

இனப்பெருக்கம்

4

சுவாசித்தல்

5

வளரும்

6

Multiple Select

மான்கள் தன் ____________ கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.

1

அலகு

2

கொம்புகள்

3

இறக்கைகள்

7

Multiple Select

Question image

மீனின் உடல் பாகங்களைத் தேர்ந்தெடுக.

1

துடுப்பு

2

செதில்

3

கொம்பு

4

இறக்கை

5

வால்

8

Multiple Select

பின்வருபவற்றில் எவை உற்றறிதலுக்கு ஏற்ற புலன்களாகும்.

1
2
3
4
5

9

Multiple Select

கீழ்க்காண்பவற்றில் எது நீந்துபவை?

1
2
3
4

10

Multiple Select

Question image

நத்தையின் உடல் பாகங்களைத் தேர்ந்தெடுக.

1

உணர்க்கொம்பு

2

ஓடு

3

உரோமம்

4

இறகு

11

Multiple Select

Question image

தாவரத்தின் வேரின் பயன்பாட்டைத்தேர்ந்தெடுக.

1

தாவரத்திற்கு உணவைத் தயாரிக்கிறது.

2

மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிமத்தை ஈர்க்கிறது.

3

இனத்தைப் பரவச் செய்கிறது.

12

Multiple Select

தாவரத்திற்கு உணவைத் தயாரிக்கிறது.

1
2
3
4

13

Multiple Select

தாவரத்திற்கு உணவைத் தயாரிக்கிறது.

1
2
3
4

14

Multiple Select

கிளைப்பின்னல் இலைகள் உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக.

1

செம்பருத்திச் செடி

2

சூரியகாந்திச் செடி

3

வாழை மரம்

15

Multiple Select

Question image

இக்காந்தத்தின் பெயர் என்ன?

1

சட்டகக் காந்தம்

2

வளையக் காந்தம்

3

U -வடிவக் காந்தம்

16

Multiple Select

சட்டக் காந்தம்

1
2
3

17

Multiple Select

ஒன்றை ஒன்று ஈர்க்கும் காந்தத்தின் படத்தைத் தேர்தெடுக்கவும்..

1
2

18

Multiple Select

காந்தத்தால் ஈர்க்க முடியாதப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கவும்..

1
2
3
4

19

Multiple Select

காந்தமுடையப் பொருள்களைத் தேர்ந்தெடுக.

1
2
3
4

20

Multiple Select

நீரை ஈர்க்கும் தன்மையுடையப் பொருள்களைத் தேர்ந்தெடுக.

1
2
3
4
5

21

Multiple Select

நீரை ஈர்க்கா பொருள்களைத் தேர்ந்தெடுக.

1
2
3
4
5

22

Multiple Select

Question image

சூழலுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

1
2
3

23

Multiple Select

Question image

இவ்விடத்திற்கு ஏற்ற மண் வகையைத் தேர்ந்தெடுக.

1

தோட்ட மண்

2

மணல்

3

களிமண்

24

Multiple Select

Question image
1

மலை

2

கடற்கரை

3

ஆறு

25

Multiple Select

Question image

1

மலை

2

குன்று

3

குளம்

26

Multiple Select

இவற்றில் எது தோட்ட மண்ணின் மண் கலவையாகும்.

1

களிமண், வண்டல், மணல், சிறு கற்கள்

2

மட்கிய தாவரங்களும் விலங்குகளும், களிமண், வண்டல், மணல், சிறு கற்கள்.

27

Multiple Select

நான் மலைகளில் தோன்றி நதியாகப் பயனிப்பேன். நான் யார்?

1

ஆறு

2

குளம்

3

நதி

28

Multiple Select

முக்கோண வடிவத்தில் உள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக.

1
2
3
4
5

29

Multiple Select

கூம்பகம்

1
2
3

30

Multiple Select

Question image

வீட்டுக்கூரையின் வடிவமைப்பின் பயன் என்ன?

1

உறுதியாக நிற்க

2

மழைநீர் சுலபமாக வழிந்தோட

3

அழகாகக் காட்சியளிக்க.

31

Multiple Select

Question image
1

கனச் சதுரம்

2

கூம்பு

3

உருண்டை

4

நீள் உருளை

32

Multiple Select

களிமண்ணின் கலவையைத் தேர்ந்தெடுக.

1

சிறு கற்கள்

2

களிமண்

3

வண்டல்

4

மணல்

அறிவியல் ஆண்டு 1

ஆசிரியை அ. எனிமார்க்கரெட், ரவாங் தமிழ்ப்பள்ளி.

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 32

SLIDE