Search Header Logo
ஜனவரி மாத நினைவு கூர்தல் வினாடி வினா

ஜனவரி மாத நினைவு கூர்தல் வினாடி வினா

Assessment

Presentation

Other

2nd Grade

Easy

Created by

chellathai chellathai

Used 9+ times

FREE Resource

1 Slide • 10 Questions

1

ஜனவரி மாத நினைவு கூர்தல் வினாடி வினா

Slide image

2

Multiple Choice

வேதங்கள் மொத்தம் எத்தனை உள்ளது ?

1

ஐந்து

2

நான்கு

3

Multiple Choice

எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எத்தனை ?

1

எட்டு

2

பத்து

4

Multiple Choice

உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

1

பதினாறு

2

பன்னிரண்டு

5

Multiple Choice

செல்வங்கள் மொத்தம் எத்தனை ?

1

பதினாறு

2

பதினெட்டு

6

Multiple Choice

மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

1

இருபது

2

பதினெட்டு

7

Multiple Choice

வடக்கில் ------------------ மலை உண்டு .

1

இமய மலை

2

கொல்லி மலை

8

Multiple Choice

இரும்பும் _________ எங்கும் உண்டு

வெள்ளியும்

தங்கமும்

1

வெள்ளியும்

2

தங்கமும்

9

Multiple Choice

சிந்தையில் _____ ஏற்றிடுவோம்

1

எதனை

2

இதனை

10

Multiple Choice

கீழே கொடுக்கப்பட்ட சொல்லில் எந்த சொல் சரியானவை எனக் கண்டுபிடி ?

1

நாண்கு

2

நான்கு

11

Multiple Choice

கீழே கொடுக்கப்பட்ட சொல்லில் எந்த சொல் சரியானவை எனக் கண்டுபிடி ?

1

அறுபது

2

அருபது

ஜனவரி மாத நினைவு கூர்தல் வினாடி வினா

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 11

SLIDE