Search Header Logo
P6 Tamil

P6 Tamil

Assessment

Presentation

Other

4th - 6th Grade

Practice Problem

Medium

Created by

K Malarvizhi

Used 5+ times

FREE Resource

1 Slide • 5 Questions

1

P6 தமிழ் - ஒலி வேறுபாடுகள் 1


Slide image

2

Multiple Choice

_____________________ சில நண்டுகள் இருந்தன. அவை அனைத்தும் சேர்ந்து வெளியே வந்தன.

1

வலை

2

வளை

3

Multiple Choice

என் தோழி __________________ தன் வேலைகளைச் செவ்வனே செய்வாள்

1

அல்லி

2

அள்ளி

4

Multiple Select

சாந்தி கால் இடறிப் படிகளில் விழுந்தாள். நல்ல ________ அவள் பலமான காயமின்றித் தப்பினாள்.

1

வேலை

2

வேளை

5

Multiple Choice

கண்மணி மல்லிகை மலர்களைத் தன் கூந்தலில் சூடியிருந்தாள். அப்போது மல்லிகையின் ________ வீடெங்கும் பரவியது.

1

மனம்

2

மணம்

6

Multiple Choice

கபிலன் தன் பதினாறாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். அவனுடைய அக்கா அவனது பெயர் ________ பேனாவைப் பரிசாகக் கொடுத்தாள்.

1

பொரித்த

2

பொறித்த

P6 தமிழ் - ஒலி வேறுபாடுகள் 1


Slide image

Show answer

Auto Play

Slide 1 / 6

SLIDE