Search Header Logo
P5 P6 Tamil Recess Activity T2W6

P5 P6 Tamil Recess Activity T2W6

Assessment

Presentation

World Languages

6th Grade

Hard

Created by

Uma Mageswari

Used 3+ times

FREE Resource

6 Slides • 3 Questions

1

தொடக்கநிலை 5 & 6 நடவடிக்கை @ T2W6


Slide image

2

Slide image

3

Slide image

4

Slide image

5

Multiple Choice

கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு.


1. Plastic

1

குடுவை

2

பை

3

நெகிழி

6

Slide image

7

Slide image

8

Multiple Select

நெகிழியின் அம்சங்கள் யாவை? (ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கலாம்)

1

உடையாமல் இருக்கும்

2

பல வண்ணங்களில் கண் கவரும் வகையில் இருக்கும்

3

விலை அதிகமாக இருக்கும்

9

Multiple Select

நெகிழியால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன? (ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கலாம்)

1

மறு சுழற்சிபோது நச்சு வாயு வெளியேறும்

2

விலங்குகளுக்குத் தின்ன உணவு கிடைக்கும்

3

விலங்குகளின் உணவுக் குழாய் பாதிக்கப்படும்

தொடக்கநிலை 5 & 6 நடவடிக்கை @ T2W6


Slide image

Show answer

Auto Play

Slide 1 / 9

SLIDE