

அடைமொழி
Presentation
•
Other
•
9th - 11th Grade
•
Practice Problem
•
Medium
Barkawi Damodharan
Used 4+ times
FREE Resource
5 Slides • 5 Questions
1
அடைமொழி
வாக்கிய உறுப்புக்களை விளக்கியும் விரித்தும் எழுத்துவதற்குப் பயன்படுவதே அடைமொழிகள்
ஆகும். எழுவாய், பயனிலை,செயப்படுபொருள் என்னும் வாக்கிய உறுப்புக்களை விசேடித்து கூறும் சொற்கள் அடைமொழிகள்
எனப்படும்.

2
எடுத்துக்காட்டு:
அழகான குழந்தை அங்கே இருந்தது. - எழுவாய் அடைமொழி
நாய் விரைவாக ஓடியது. - பயனிலை அடைமொழி
காற்று பெரிய மரத்தை வீழ்த்தியது. - செயப்படுபொருள் அடைமொழி
3
அடைமொழி இரண்டு வகைப்படும்:
1. பெயரடை
2. வினையடை
4
பெயரடை
பெயர்ச் சொற்களை விசேடித்து வரும் அடை ' பெயரடை' ஆகும்.
உதாரணங்கள்:
பெரிய மரம்
நல்ல புத்தகம்
மிகப் பெரிய வீடு
அழகான குழந்தை
வேகமான குதிரை
5
வினையடை
வினைச் சொற்களை விசேடித்து வரும் அடை ' வினையடை' எனப்படும்.
உதாரணங்கள்:
நேற்று வந்தான்
மெல்லச் சிரித்தான்
வேகமாக ஓடினான்
நாளை போவான்
இனிமையாகப் பாடினாள்
6
Multiple Choice
பனி __________________ இமயமலையின் உச்சியை அடைவது சாதாரணமான காரியம் அல்ல.
கரைந்த
குறைந்த
மூடிய
நிறைந்த
7
Multiple Choice
அவரது கடையில் விற்கப்படும் பொருள்கள் அனைத்தும் _________________ சிறந்தவை எனக் கடைக்காரர் என் தாயாரிடம் கூறினார்.
குணத்தில்
தரத்தில்
எடையில்
விலையில்
8
Multiple Choice
யுவன் வாசித்த கதையை மற்ற மாணவர்களால் கேட்க முடியாததால் ஆசிரியர் அவனை
__________________ வாசிக்கச் சொன்னார்.
சத்தமாக
சத்தமான
வேகமாக
வேகமான
9
Multiple Choice
திருடனை _______________ உதவிய வழிப்போக்கருக்கு, வெகுமதி
அளிக்கப்பட்டது.
சிக்க
பிடிக்க
தப்பிக்க
சிறைவைக்க
10
Multiple Choice
மெதுவோட்டம் ஓடியதால், தாகத்தோடு இருந்த அபூர்வ தன் தாகம் ______________ வரை குடத்திலிருந்து நீரைப் பருகினாள்.
தணிய
தணிந்த
தணியும்
தணிக்க
அடைமொழி
வாக்கிய உறுப்புக்களை விளக்கியும் விரித்தும் எழுத்துவதற்குப் பயன்படுவதே அடைமொழிகள்
ஆகும். எழுவாய், பயனிலை,செயப்படுபொருள் என்னும் வாக்கிய உறுப்புக்களை விசேடித்து கூறும் சொற்கள் அடைமொழிகள்
எனப்படும்.

Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
21 questions
Lab Safety
Quiz
•
10th Grade
10 questions
Would you Rather?
Quiz
•
9th - 12th Grade
20 questions
Characteristics of Life
Quiz
•
9th - 10th Grade
10 questions
Scientific Method (The scientific method)
Interactive video
•
9th Grade
20 questions
REGULAR Present tense verbs
Quiz
•
8th - 9th Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...