Search Header Logo
தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

Assessment

Presentation

Other, World Languages

6th Grade

Practice Problem

Easy

Created by

BAVANI Moe

Used 10+ times

FREE Resource

11 Slides • 12 Questions

1

தமிழ்மொழி ஆண்டு 6

Slide image

2

Slide image

3

Slide image

4

Slide image

5

Slide image

6

Slide image

7

Slide image

8

Slide image

9

சரியான விடையைத் தேர்ந்தெடு

10

Multiple Choice

விழுந்து + கிடந்தான்

1

விழுந்துக் கிடந்தான்

2

விழுந்து கிடந்தான்

11

Multiple Choice

தெரிந்து + கொண்டார்கள்

1

தெரிந்து கொண்டார்கள்

2

தெரிந்துக் கொண்டார்கள்

12

Multiple Choice

தின்று + தீர்த்தது

1

தின்று தீர்த்தது

2

தின்றுத் தீர்த்தது

13

Multiple Choice

கறந்து + கொடுத்தான்

1

கறந்துக் கொடுத்தான்

2

கறந்து கொடுத்தான்

14

Multiple Choice

வரைந்து + பழகினான்

1

வரைந்துப் பழகினான்

2

வரைந்து பழகினான்

15

பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ற சரியான ன்று அல்லது ந்து என முடியும் வினையெச்சங்களைத் தேர்ந்தெடு.

16

Multiple Choice

மகிளா விலங்கியில் பூங்காவைக் குடும்பத்துடன் ______ கண்டாள்

1

போய்

2

சுற்றி

3

சென்று

4

மகிழ்ச்சியுடன்

17

Multiple Choice

கூட்டமாக மானைத் தாக்கிய நரிகள் அதனைக் _________ தின்றன.

1

தின்று

2

அடித்து

3

வென்று

4

கொன்று

18

Multiple Select

காடுகள் அழிக்கப்பட்டதால் அதில் வாழ்ந்த விலங்குகள் __________ போயின. (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)

1

மடிந்து

2

அழிந்து

3

ஓடி

4

காணாமல்

19

Multiple Choice

உணவுகளை நன்றாக ______________ சாப்பிட வேண்டும்.

1

மென்று

2

சுவைத்து

3

கடித்து

4

ருசித்து

20

Multiple Choice

ஆசிரியர் கற்றுக் கொடுத்த பாடத்தை மாணவர்கள் ________ கொண்டனர்.

1

கற்றுக்

2

புரிந்து

3

கேட்டுக்

4

எழுதி

21

Multiple Choice

சூரியன் மறையும் நேரம் கீழ் வானம் _____________ காணப்பட்டது.

1

நீலமாக

2

சிவப்பாக

3

சிவந்து

4

கருமையாக

22

Multiple Select

உணவு ____________ போனதால் கடைக்காரர் கடையை மூடினார். (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)

1

இல்லாமல்

2

தீர்ந்து

3

கெட்டுப்

4

முடிந்து

23

Slide image

தமிழ்மொழி ஆண்டு 6

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 23

SLIDE

Similar Resources on Wayground