Search Header Logo
தமிழ் மொழி ஆண்டு 5

தமிழ் மொழி ஆண்டு 5

Assessment

Presentation

Other

5th Grade

Practice Problem

Easy

Created by

ANNIE Moe

Used 11+ times

FREE Resource

1 Slide • 11 Questions

1

புணரியல்

15.07.2021

Slide image

2

Multiple Choice

பல்+பொடி=

1

பற்பொடி

2

பல்லுப்பொடி

3

Multiple Choice

கல் + குகை =

1

கற்குகை

2

கல்லுகுகை

4

Multiple Choice

பல்+பசை=

1

பற்பசை

2

பல்லுபசை

5

Multiple Choice

தோல்+பாவை=

1

தோற்பாவை

2

தோல்பவை

6

Multiple Choice

உள்+சேர்க்கை=

1

உட்சேர்க்கை

2

உள்சேர்க்கை

7

Multiple Choice

விடியல்+காலை=

1

விடியர்காலை

2

விடியற்காலை

8

Multiple Choice

வாள்+போர்=

1

வாட்போர்

2

வள்போர்

9

Multiple Choice

கால்+பந்து=

1

காலுபந்து

2

காற்பந்து

10

Multiple Choice

பால்+குடம்=

1

பாலுகுடம்

2

பாற்குடம்

11

Multiple Choice

முள்+செடி=

1

முல்லுசெடி

2

முட்செடி

12

Poll

இன்றய பாடம் உங்களுக்கு பிடித்திருந்ததா மாணவ செல்வங்களே

ஆமாம்

இல்லை

புணரியல்

15.07.2021

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE