

நீரை ஈர்க்கும் ஆற்றல் ஆண்டு 1
Presentation
•
Science
•
1st Grade
•
Hard
Sineha F20A0598
FREE Resource
1 Slide • 11 Questions
1
நீரை ஈர்க்கும் ஆற்றல் ஆண்டு 1

2
Multiple Choice
காய்ந்த துணி __________________ பயன்படுகிறது.
வியர்வையைத் துடைக்க
ஈரமான தரையைத் துடைக்க
கழுவிய தட்டுகளைத் துடைக்க
3
Multiple Choice
நீர்த்துடைப்பான் ______________ பயன்படுகிறது.
தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க
வியர்வையைத் துடைக்க
ஈரக் கைகளைத் துடைக்க
4
Multiple Choice
மெல்லிழைத்தாள் _________________ பயன்படுகிறது.
ஈரக் கைகளைத் துடைக்க
தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க
ஈரத் தட்டுகளைத் துடைக்க
5
Multiple Choice
கைக்குட்டை ____________________ பயன்படுகிறது.
வியர்வையைத் துடைக்க
தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க
ஈரத் தட்டுகளைத் துடைக்க
6
Multiple Choice
நெகிழிக் காலணி _______________ பயன்படுகிறது.
கால்கள் நனையாமல் இருக்க
உடல் நனையாமல் இருக்க
நீரைச் சேமித்து வைக்க
7
Multiple Choice
குடை _______________________ பயன்படுகிறது.
மழையிலிருந்து பாதுகாக்க
நீரைச் சேமித்து வைக்க
கண்களில் தூசு படாமல் இருக்க
8
Multiple Choice
மூக்குக்கண்ணாடி _______________________ பயன்படுகிறது.
கண்களில் தூசு படாமல் இருக்க
மழையில் நனையாமல் இருக்க
நீரைச் சேமித்து வைக்க
9
Multiple Choice
வீட்டின் கூரை _____________________ பயன்படுகிறது.
அனைவரும் நனையாமல் இருக்க
நீரைச் சேமித்து வைக்க
உடல் நனையாமல் இருக்க
10
Multiple Choice
நீர் வாளி _________________ பயன்படுகிறது.
நீரைச் சேமித்து வைக்கப்
கால்கள் நனையாமல் இருக்க
மழையிலிருந்து பாதுகாக்க
11
Multiple Choice
மழையாடை ______________ பயன்படுகிறது.
நீரை சேமித்து வைக்கப்
உடல் நனையாமல் இருக்க
கால்கள் நனையாமல் பாதுகாக்க
12
Multiple Choice
காகிதத்தைவிட துவாலை அதிக நீரை ஈர்க்கும்.
சரி
பிழை
நீரை ஈர்க்கும் ஆற்றல் ஆண்டு 1

Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
10 questions
Identifying Physical and Chemical Changes
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring the Conservation of Mass in Everyday Life
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Discovering the Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Elementary Science: Mixtures and Solutions
Quiz
•
1st - 5th Grade
15 questions
Solid, Liquid Gas
Quiz
•
1st - 2nd Grade
5 questions
Human Technology and Interventions REVIEW
Quiz
•
1st - 5th Grade
16 questions
Weather
Quiz
•
1st Grade