Search Header Logo
தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துவோம்

தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துவோம்

Assessment

Presentation

World Languages

1st - 2nd Grade

Easy

Created by

sanjeev sarathi

Used 6+ times

FREE Resource

1 Slide • 15 Questions

1

தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துவோம்

click next button to start

Slide image

2

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

வரைமெழுகு

2

க்ரையான்ஸ்

3

கலர் பென்சில்

3

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

ஃபேன்

2

மின்விசிறி

3

காத்தாடி

4

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல் ?

1

ப்ளே கிரவுண்ட்

2

விளையாட்டுத் திடல்

3

விளையாட்டு கூடம்

5

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

மதில்

2

சுவர்

3

வால்

6

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

பனிக்கூழ்

2

ஐஸ்கிரீம்

3

பழச்சாறு

7

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

கேட்

2

வாயில் கதவு

3

ஜன்னல்

8

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

அழிப்பான்

2

எரேசர்

3

ரப்பர்

9

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

வாட்டர் பாட்டில்

2

தண்ணீர் புட்டி

3

கிளாஸ்

10

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்?

1

அடையாள அட்டை

2

ரேஷன் கார்டு

3

ஐடி கார்டு

11

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல் ?

1

பிளாக் போர்டு

2

திரை

3

கரும்பலகை

12

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்??

1

பொரியல்

2

வறுவல்

3

சிப்ஸ்

13

Multiple Select

Question image

இன்சரியான தமிழ்ச்சொல் ??

1

புத்தகப்பை

2

கைப்பை

3

தோல் பை

14

Multiple Select

Question image

இன் சரியான தமிழ்ச்சொல்

1

நாற்காலி

2

டேபிள்

3

மேசை

15

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல் ?

1

மாலை

2

சாலை

3

காலை

16

Multiple Choice

Question image

இன்சரியான தமிழ்ச்சொல்

1

மெருகூட்டி

2

மெதுரொட்டி

3

சாப்பாத்தி

தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துவோம்

click next button to start

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 16

SLIDE