Search Header Logo
தமிழ்மொழி

தமிழ்மொழி

Assessment

Presentation

Other

5th Grade

Medium

Created by

VIJAYALETCHUMY Moe

Used 3+ times

FREE Resource

7 Slides • 9 Questions

1

தமிழ்மொழி

விகாரப் புணர்ச்சியில் கெடுதல் விகாரம்

VIJAYALETCHUMY ARUMUGAM

Slide image

2

Slide image

3

Slide image

4

Slide image

5

Slide image

6

Slide image

7

Slide image

8

Multiple Choice

சேர்த்தெழுதுக

வாணம் + வேடிக்கை

1

வானவேடிக்கை

2

வாணவேடிக்கை

3

வாணம்வேடிக்கை

4

வாணவ்வேடிக்கை

9

Multiple Choice

இலக்கணம் + விதி

1

இலக்கணவிதி

2

இலக்கணம்விதி

3

இலக்கவிதி

4

இலக்குவிதி

10

Multiple Choice

சரம் + வெடி = சரம்வெடி

1

சரம்வெடி

2

சரமெடி

3

சரவெடி

11

Multiple Choice

மனம் + விருந்து =

1

மனமிருந்து

2

மனம் விருந்து

3

மன விருந்து

4

மனவிருந்து

12

Multiple Choice

தனம் + வரவு

1

தனம்வரவு

2

தனம் வரவு

3

தனவரவு

4

தனவ்வரவு

13

Multiple Choice

மாதம் + வருமானம்

1

மாதம்வருமானம்

2

மாதம்வருமாணம்

3

மாதவ்வருமானம்

4

மாதவருமானம்

14

Multiple Choice

இவற்றில் எது சரியாகப் புணர்ந்துள்ளது?

1

தெய்வம் + வரம் = தெய்வம் வரம்

2

இன்பம் + விருந்து = இன்ப மிருந்து

3

விஞ்ஞானம் + விதி = விஞ்ஞான விதி

15

Multiple Choice

சரியாகப் புணர்ந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

1

மனம் + விருந்து = மனமிருந்து

2

அறம் + வினை = அறவினை

3

இன்பம் + விருந்து + இன்பமிருந்து

4

காரம் + வடை = காரமடை

16

Multiple Choice

ஆடி மாதமன்று நகைக் கடைகளில் _____________ அமோகமாக இருக்கும்.

1

தங்கமிற்பனை

2

தங்கம்விற்பனை

3

தங்க விற்பனை

தமிழ்மொழி

விகாரப் புணர்ச்சியில் கெடுதல் விகாரம்

VIJAYALETCHUMY ARUMUGAM

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 16

SLIDE