Search Header Logo
போக்குவரத்து வாகனங்கள்

போக்குவரத்து வாகனங்கள்

Assessment

Presentation

World Languages

KG - 2nd Grade

Medium

Created by

Shobana Nair

Used 3+ times

FREE Resource

8 Slides • 6 Questions

1

எளிய வாக்கியம்

​(போக்குவரத்து வாகனங்கள்)

ஆசிரியை :

​ஸோபனா பிரபாகரன்

2

  • இஃது என் அப்பாவின் மகிழுந்து.

media

3

  • இது சிவப்பு நிற மோட்டார் சைக்கிள்.

media

4

Multiple Choice

Question image

இப்போக்குவரத்து வாகனத்தின் பெயர் என்ன?

1

கார்

2

மோட்டார் சைக்கிள்

3

மகிழுந்து

4

பேருந்து

5

Multiple Choice

Question image

இப்போக்குவரத்து வாகனத்தின் பெயர் மற்றும் நிறம் என்ன?

1

சிவப்பு மிதிவண்டி

2

சிவப்பு மோட்டார் சைக்கிள்

3

ஆரஞ்சு மிதிவண்டி

4

ஆரஞ்சு மோட்டார் சைக்கிள்

6

  • ராமு படகில் மீன் பிடிக்கச் சென்றார்.

media

7

  • நான் பேருந்தில் பள்ளிக்குச் செல்வேன்.

media

8

Multiple Choice

Question image

--------------- --------------- மீன் பிடிக்கச் செல்வார்.

1

ரவி படகில்

2

ராமு விமானத்தில்

3

ரவி விமானத்தில்

4

ராமு படகில்

9

Multiple Choice

Question image

நான் ----------------  ----------------  செல்வேன்.

1

பேருந்தில் பள்ளிக்குச்

2

பேருந்தில் கடைக்குச்

3

சரக்குந்தில் பள்ளிக்குச்

4

சரக்குந்தில் கடைக்குச்

10

  • விமானம் வானில் உயரே பறந்தது.

media

11

  • என் மாமா ஒரு சரக்குந்து ஓட்டுநர்.

media

12

Multiple Choice

Question image

வானில் உயரே என்ன பறந்தது?

1

மகிழுந்து

2

படகு

3

கப்பல்

4

விமானம்

13

Multiple Choice

Question image

உன் மாமா என்ன தொழில் செய்கிறார்?

1

பேருந்து ஓட்டுநர்

2

சரக்குந்து ஓட்டுநர்

3

படகு ஓட்டுநர்

4

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

14

​நன்றி...

எளிய வாக்கியம்

​(போக்குவரத்து வாகனங்கள்)

ஆசிரியை :

​ஸோபனா பிரபாகரன்

Show answer

Auto Play

Slide 1 / 14

SLIDE