Search Header Logo
வலிமிகுதல்

வலிமிகுதல்

Assessment

Presentation

World Languages

6th Grade

Medium

Created by

Teacher Mb

Used 2+ times

FREE Resource

19 Slides • 20 Questions

1

வலிமிகுதல் [வலிமிகும் இடங்கள்]

by Teacher Mb

2

media

3

media

4

Fill in the Blanks

Type answer...

5

Multiple Choice

2-ஆம் வேற்றுமை உருபு என்ன?

1

2

ஆல்

3

கு

4

இல்

6

Multiple Choice

நான்காம் வேற்றுமை உருபு 'கு'.

1

ஆம்

2

இல்லை

3

உடன்

4

இருந்து

7

Multiple Choice

2-ஆம் வேற்றுமை 'ஐ'யின் பின் வலிமிகுமா?

1

வலிமிகும்

2

வலிமிகாது

8

Multiple Choice

கணிதம் அவளுக்குப் பிடித்த பாடமாகும்.

1

2-ஆம் வேற்றுமையின் பின் வலிமிகுந்துள்ளது.

2

நான்காம் வேற்றுமையின் பின் வலிமிகுந்துள்ளது.

9

media

10

Fill in the Blanks

Type answer...

11

media

12

media

13

Multiple Choice

தம்பிக்குக் கொடு. வலிமிகுந்துள்ள வல்லெழுத்து எது?

1

க்

2

ச்

3

ப்

4

த்

14

Multiple Choice

அகிலாவின் அம்மாவைக் கூப்பிடு. இவற்றில் எது நிலைமொழி?

1

அகிலாவின்

2

அம்மாவைக்

3

கூப்பிடு

15

Multiple Choice

அவருக்குப் பார்வை வந்தது. இவற்றில் எது வருமொழி?

1

அவருக்குப்

2

பார்வை

3

வந்தது

16

media

17

media

18

Multiple Choice

மலை+ஐ =

1

மலைஐ

2

மலையை

3

மாலையை

19

Multiple Choice

தோட்டம் + கு=

1

தோட்டமுக்கு

2

தோட்டம்கு

3

தோட்டத்திற்கு

4

தோட்டத்துக்கு

20

media

21

media

22

media

23

Multiple Choice

அந்தச் சிலை

1

வலிமிகுந்துள்ளது

2

வலிமிகவில்லை

24

Multiple Choice

இந்த + பணம் =

1

இந்த பணம்

2

இந்தப் பணம்

25

Multiple Choice

எந்த + குழந்தை [ நிலைமொழி ஈற்றில் வலிமிக வேண்டிய வல்லெழுத்து என்ன?]

1

க்

2

ச்

3

ப்

4

ற்

26

27

media

28

Multiple Choice

அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்களின் பின் வலிமிகுமா?

1

வலிமிகும்

2

வலிமிகா

29

Multiple Choice

எப்படி + கூறினாய் =

1

எப்படி கூறினாய்

2

எப்படிக் கூறினாய்

30

media

31

Multiple Choice

எங்கு + படித்தாய்=

1

எங்குப் படித்தாய்

2

எங்கு படித்தாய்

32

33

media

34

Multiple Choice

எத்துணைச் சுலபம் / எத்துணை சுலபம் [ எது சரி]

1

எத்துணை சுலபம்

2

எத்துணைச் சுலபம்

35

Fill in the Blanks

Type answer...

36

Multiple Choice

இன்று நீங்கள் கற்றது என்ன?

1

வலிமிகும் இடங்கள்

2

வலிமிகாமை

3

நிலைமொழி

4

வருமொழி

37

web page not embeddable

வலிமிகும் வலிமிகா இடங்கள் - Susunan kumpulan

You can open this webpage in a new tab.

38

web page not embeddable

வலிமிகும் வலிமிகா இடங்கள் - Susunan kumpulan

You can open this webpage in a new tab.

39

web page not embeddable

வலிமிகும் இடங்கள் - Whack-a-mole

You can open this webpage in a new tab.

வலிமிகுதல் [வலிமிகும் இடங்கள்]

by Teacher Mb

Show answer

Auto Play

Slide 1 / 39

SLIDE