Search Header Logo
ஆண்டு 6 : ஒரே பொருள் தரும் சொற்கள் (page 89-91)

ஆண்டு 6 : ஒரே பொருள் தரும் சொற்கள் (page 89-91)

Assessment

Presentation

Education

6th Grade

Easy

Created by

SHARMILA Moe

Used 2+ times

FREE Resource

7 Slides • 6 Questions

1

ஆண்டு 6 : ஒரே பொருள் தரும் சொற்கள்

by SHARMILA Moe

2

சூரியன்

  • அருணன்

  • ​ஆதவன்

  • ​பகலவன்

  • ​ஞாயிறு

  • ​கதிரவன்

media

3

காடு

  • வனம்

  • ​கானகம்

  • ​ஆரண்யம்

  • ​அடவி

media

4

யானை

  • ​வேழம்

  • ​கரி

  • ​களிறு

  • ​வாரணம்

media

5

மகிழ்ச்சி

  • ​சந்தோஷம்

  • ​உவகை

  • ​ஆனந்தம்

  • ​களிப்பு

  • ​இன்பம்

media

6

குழு

  • ​கூட்டம்

  • ​அணி

media

7

போட்டி

  • ​ஆட்டம்

  • பந்தயம்​

media

8

Multiple Choice

Question image

காடு

1

வனம்

2

கடல்

3

வீடு

9

Multiple Choice

Question image

யானை

1

கயிறு

2

கரி

3

அரிமா

10

Multiple Choice

Question image

குழு

1

சட்டை

2

எதிரி

3

அணி

11

Multiple Choice

Question image

மகிழ்ச்சி

1

இன்பம்

2

கஷ்டம்

3

துன்பம்

12

Multiple Choice

Question image

போட்டி

1

பந்து

2

ஆட்டம்

3

ஊதல்

13

Multiple Choice

Question image

சூரியன் = ___________

1

வனம்

2

ஆதவன்

3

காடு

4

கரி

ஆண்டு 6 : ஒரே பொருள் தரும் சொற்கள்

by SHARMILA Moe

Show answer

Auto Play

Slide 1 / 13

SLIDE