Search Header Logo
நாளை மணியாக மாற்றுதல்

நாளை மணியாக மாற்றுதல்

Assessment

Presentation

Mathematics

1st - 4th Grade

Hard

Created by

SAUNDARYA Moe

FREE Resource

5 Slides • 0 Questions

1

நாளை மணியாக மாற்றுதல்

by SAUNDARYA Moe

2

முக்கிய குறிப்பு

1 நாள் = 24 மணி

கால் நாள் =3 மணி

அரை நாள் =12 மணி

முக்கால் நாள்= 9 மணி

3

எடுத்துக்காட்டு 1

3நாள்=____________மணி

}

வழிமுறை

1நாள்=24 மணி

3நாள்=3 x24=72மணி

4

​​எடுத்துக்காட்டு 2

54மணி=______நாள்______மணி

54மணி=24மணி+24மணி+6மணி

2நாள் 6மணி

54மணி=2நாள் 6மணி

5

நீலாய் பட்டணத்தில் 3வார காலம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.புத்தகக் }கண்காட்சி எத்தனை நாள்களுக்கு நடைபெற்றது ?

1வாரம்=7நாள்

3வாரம்=3x7=21நாள்

நாளை மணியாக மாற்றுதல்

by SAUNDARYA Moe

Show answer

Auto Play

Slide 1 / 5

SLIDE