
பாடம் 2: நலம் பேணுக
Presentation
•
Education
•
4th Grade
•
Hard
JAGADESH Moe
FREE Resource
6 Slides • 0 Questions
1
பாடம் 2: நலம் பேணுக
by JAGADESH Moe
2
நடவடிக்கை 1: வாசிப்புப் பகுதியில் உள்ள கருப்பொருளை அடையாளம் கண்டு எழுதுக:
விடை: நம் உறுப்பு நாக்கு
3
நடவடிக்கை 2: பத்தியில் கூறப்பட்ட முக்கியக் கருத்தை அடையாளம் கண்டு இணைப்பு வரிபடத்தில் எழுதி வாசித்திடுக.
4
1. உடலில் எலும்பு இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று
2. நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் அசைவுகள் மிக முக்கியம்
3. நாம் உன்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான்
4. நமது நாக்கைச் சுத்தமாக வைத்திராவிட்டால் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகளால் பாதிப்படையும்
5
5. நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், புகைப்பிடிப்பவர்கள், பற்கள் கூர்மையாக உள்ளவர்கள், மருந்துகளின் ஒவ்வாமை இருப்பவர்கள் ஆகியோரின் நாக்கில் புண் தோன்றும்.
6. நாக்கு என்பது ஒரு நோய் காட்டும் உறுப்பு என்றும் கூறலாம்.
7. நாக்கைப் பாதுகாக்க காலை, இரவு என இரு வேளைகளிலும் பற்களை நன்கு துலக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
6
பாடம் 2: நலம் பேணுக
by JAGADESH Moe
Show answer
Auto Play
Slide 1 / 6
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
HCS SCI 03 Summer School Assessment 1
Quiz
•
3rd Grade
15 questions
HCS SCI 05 Summer School Assessment 1 Review
Quiz
•
5th Grade
22 questions
Day 9 Equations and Inequalities Review
Quiz
•
9th Grade
10 questions
Writing and Identifying Ratios Practice
Quiz
•
5th - 6th Grade
7 questions
PYRAMID PERSPECTIVES part 1
Presentation
•
9th - 12th Grade
12 questions
Understanding the Fourth of July
Quiz
•
9th Grade
15 questions
Soccer World Cup Quiz Questions
Quiz
•
7th Grade