Search Header Logo
BTSK ஆண்டு 2- செய்யுளும் மொழியணியும்- இணைமொழி

BTSK ஆண்டு 2- செய்யுளும் மொழியணியும்- இணைமொழி

Assessment

Presentation

World Languages

1st - 2nd Grade

Easy

Created by

SUNDRANAIGI Moe

Used 6+ times

FREE Resource

5 Slides • 7 Questions

1

BTSK ஆண்டு 2- செய்யுளும் மொழியணியும்- இணைமொழி

​4.4.1- இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

2

ஆசிரியர் / பெற்றோர்/ மாணவர்களுக்கான விளக்கம் :

1) பாடநூல் பக்கம் 38, 66 வாசித்து நினைவு கூர்தல்.

​2)பாடநூல் பக்கம் 86-ஐ வாசித்தல்; உரையாடலைப் பாகமேற்று வாசித்துப் புரிந்து கொள்ளுதல்.

3) இணைமொழிகளையும் அதன் பொருளையும் பன்முறை கூறி மனனம் செய்தல்.

4) கொடுக்கப்பட்டுள்ள quizziz- ஐ விளையாடி நடவடிக்கை நூல் பக்கம் 86-ல் உள்ள நடவடிக்கைகளைச் செய்யவும்.

by SUNDRANAIGI Moeaasi

​2) 3) இ4)

3

இணைமொழி

media

4

media

5

media

6

Multiple Choice

Question image

அங்கும் _____________

1

பகலும்

2

இங்கும்

7

Multiple Choice

Question image

அல்லும் ____

1

பகலும்

2

இரவு

8

Multiple Choice

Question image

____________ உழைத்ததால் சோமு  இன்று சிறப்புடன் வாழ்கிறார். 

1

அங்கும் இங்கும்

2

அல்லும் பகலும்

9

Multiple Choice

Question image

மாலா காணாமல் போன தன் பணப்பையை _____________ தேடினாள்.

1

அங்கும் இங்கும்

2

அல்லும் பகலும்

10

Multiple Choice

Question image

தேர்வில் தேர்ச்சி அடைய  செழியன்    ________ மீள்பார்வைச் செய்தான்.

1

அல்லும் பகலும்

2

அங்கும் இங்கும்

11

Multiple Choice

Question image

தம்பி  தன் புத்தகத்தை _________ தேடினான்.

1

அங்கும் இங்கும்

2

ஆடல் பாடல்

12

Multiple Choice

Question image

வெடிச்சத்தம் கேட்ட ஆடுகள் ________மாக

ஓடின.

1

அல்லும் பகலும்

2

அங்கும் இங்கும்

BTSK ஆண்டு 2- செய்யுளும் மொழியணியும்- இணைமொழி

​4.4.1- இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE