

இணைமொழிகள் - SEC 3 G1
Presentation
•
Other
•
5th Grade
•
Easy
Maria Immaculate
Used 5+ times
FREE Resource
9 Slides • 2 Questions
1
உயர்நிலை 3
இணைமொழிகள்
2
இணைமொழிகள்
2 சொற்கள் சேர்ந்து பொருள் தரும்
அந்தச் சொற்களைப் பிரிக்க முடியாது
3
இணைமொழிகள்
ஏனோ தானோ
ஒட்டி உலர்ந்து
ஓய்வு ஒழிச்சல்
ஊண் உறக்கம்
குறுக்கும் நெடுக்கும்
பேரும் புகழும்
4
ஏனோ தானோ
அக்கறை இல்லை
விருப்பம் இல்லாமல் செய்வது
5
ஒட்டி உலர்ந்து
உணவு இல்லாமல் மெலிந்து காணப்படுவது
6
ஓய்வு ஒழிச்சல்
கடின உழைப்பு
ஓய்வு இல்லமால்
7
ஊண் உறக்கம்
உணவும் தூக்கமும் இல்லாமல் உழைப்பது
8
Poll
உணவும் தூக்கமும் இல்லாமல் உழைப்பதைக் கூறும் இணைமொழி எது?
ஊண் உறக்கம்
ஓய்வு ஒழிச்சல்
9
பேரும் புகழும்
நற்பெயர்
புகழ்
10
குறுக்கும் நெடுக்கும்
அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடத்தல்
11
Poll
இணைமொழிகள் பாடம் புரிந்ததா?
நன்றாகப் புரிந்தது :)
ஓரளவுக்குப் புரிந்தது
நிறைய குழப்பங்கள் உள்ளன
புரியவே இல்லை ஆசிரியர்!
உயர்நிலை 3
இணைமொழிகள்
Show answer
Auto Play
Slide 1 / 11
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
20 questions
Lab Safety
Quiz
•
5th - 8th Grade
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...