
velanmai urpatti porutkal
Presentation
•
History
•
4th - 6th Grade
•
Hard
ROHITH D
Used 2+ times
FREE Resource
7 Slides • 0 Questions
1
வேளாண்மை உற்பத்திப் பொருட்கள்
தே.ரோஹித்
2
வணிக ரீதியிலான வேறு வேளாண்மை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றுகிறது. ரப்பர் செம்பனை ஆகிய தொழிற்துறைகள் நாட்டிற்கு பெருமளவில் லாபத்தை ஈட்டித் தரும் வணிக ரீதியிலான வேளாண்மைத் தொழிற்துறைகள் ஆகும்.
3
சுத்திகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரப்பர் கையுறையாகவும், இரப்பர், நூற்கண்டுகளாகவும் (benang lateks) ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
நாட்டின் வருமானத்தைப் பெருக்குதல்
4
வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
ரப்பர் செம்பனை ஆகிய தோட்ட தொழில்துறைக்களுக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். உள்நாட்டு மக்கள் இத்துறையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.
5
இணைத் தொழிற்துறைகள் (industri hiliran) உருவாக்கம்.
மேசை, நாற்காலி போன்ற தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்துறையில் ரப்பர் மரம் மூலப்பொருளாகத் திகழ்கின்றது.
6
செம்பனை உயரியல் டீசல் தொழிற்துறையை ( Industri biodesel sawit ) மேம்படுத்துதல்
செம்பனைத் தொழில்துறையின் மூலம் உயிரியல் டீசல் தயார் செய்யப்படுகிறது. செம்பனை மறைத்துக் கொண்டு பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியின்வழி நாட்டின் வருமானத்தை பெருக்குகின்றது.
7
வேளாண்மை சார்ந்த தொழில்துறை மேம்படுத்துதல்
உணவு பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டது. உணவுப்பொருள் இறக்குமதியை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கிறது.
வேளாண்மை உற்பத்திப் பொருட்கள்
தே.ரோஹித்
Show answer
Auto Play
Slide 1 / 7
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for History
20 questions
13 Colonies
Quiz
•
5th - 6th Grade
10 questions
Exploring the Journey of Early Humans
Interactive video
•
6th - 10th Grade
5 questions
THE 5 THEMES OF GEOGRAPHY
Interactive video
•
6th Grade
10 questions
Exploring the Gilded Age: Key Events and Figures
Interactive video
•
6th - 10th Grade
20 questions
WWI Origins and US Involvement
Quiz
•
5th Grade
20 questions
Longitude and Latitude Practice
Quiz
•
6th Grade
28 questions
Primary and Secondary Source: Test Your Knowledge
Quiz
•
6th - 8th Grade
11 questions
5 Themes of Geography
Quiz
•
6th Grade