Search Header Logo
tkrs 12.10.2022

tkrs 12.10.2022

Assessment

Presentation

Education

1st Grade

Medium

Created by

govin raj

Used 2+ times

FREE Resource

0 Slides • 7 Questions

1

Multiple Choice

"kebudayaan"என்றால் தமிழில் என்ன?

1

உடை

2

பலகாரம்

3

கலாச்சாரம்

4

கலைகள்

2

Multiple Choice

நம் நாட்டில் மூவினங்கள் உள்ளன. அவை என்ன?

1

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்

2

சீக்கியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள்

3

மூருட், கடசான், மலாய்க்காரர்கள்

3

Multiple Choice

ஜாப்பின் நடனம் எந்த இனத்தைச் சார்ந்த நடனமாகும்?

1

இந்தியர்கள்

2

சீனர்கள்

3

மலாய்க்காரர்கள்

4

Multiple Select

கீழ்க்காணும் விடைகளில் எவை சீனர்களின் நடனமாகும்?

1

கோலாட்டம்

2

ஜாப்பின்

3

சிங்க நடனம்

4

"naga" நடனம்

5

Multiple Select

கீழ்க்காணும் விடைகளில் எவை மலாய்க்காரர்களின் நடனமாகும்.

1

ஜாப்பின் நடனம்

2

"kuda" நடனம்

3

விசிறி நடனம்

4

ஜோகேட் நடனம்

6

Multiple Select

நாம் ஏன் மற்ற இனத்தவரின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்?

1

ஒற்றுமையுடன் வாழ்வதற்கு

2

பொது அறிவை வளர்த்துகொள்வதற்கு

3

தாந்தான் பெரியவர் என்று அகங்காரம் கொள்வதற்கு

4

சுபிட்சமான நாட்டை உருவாக்குவதற்கு

7

Multiple Choice

எவ்வாறு நாம் மற்ற இனத்தவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளலாம்?

1

மற்ற இனத்தவர்களுடன் நட்புக் கொள்வதன் வழி

2

தனியாக படிப்பதன் மூலம்

3

விளையாடுவதன் மூலம்

"kebudayaan"என்றால் தமிழில் என்ன?

1

உடை

2

பலகாரம்

3

கலாச்சாரம்

4

கலைகள்

Show answer

Auto Play

Slide 1 / 7

MULTIPLE CHOICE

Discover more resources for Education