Search Header Logo
2B Unit 5

2B Unit 5

Assessment

Presentation

World Languages

2nd Grade

Practice Problem

Easy

Created by

Thilaka MGPS

Used 1+ times

FREE Resource

2 Slides • 8 Questions

1

media

​வணக்கம்.

என் பெயர் கீதா.

எனக்கு எட்டு வயது.

நான் பாடல் பாடுவேன்.

2

media

நாங்கள் நல்ல நண்பர்கள்.

எங்கள் வீடு பள்ளிக்கு அருகில் இருக்கிறது.

3

Multiple Choice

Question image

______ காற்பந்து விளையாடுவேன்.

1

நான்

2

என்

4

Multiple Choice

Question image

__________ மணல்வீடு கட்ட பிடிக்கும்.

1

நான்

2

எனக்கு

3
4

5

Multiple Choice

Question image

___________ ஓவியம் வரைய ஆசை.

1

நான்

2

எனக்கு

3
4

6

Multiple Choice

Question image

________ பேருந்தில் ஏறினோம்.

1

நான்

2

நாங்கள்

7

Multiple Choice

Question image

_____ பெயர் பாமா.

1

நான்

2

என்

3
4

8

Multiple Choice

Question image

இவர் ___________ ஆசிரியர்.

1

என்

2

எங்கள்

3
4

9

Multiple Choice

Question image

______ ஒரு பூனையைப் பார்த்தேன்.

1

நான்

2

நாங்கள்

3
4

10

Multiple Choice

Question image

_________ வேகமாக ஓடினோம்.

1

நான்

2

நாங்கள்

media

​வணக்கம்.

என் பெயர் கீதா.

எனக்கு எட்டு வயது.

நான் பாடல் பாடுவேன்.

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE