Search Header Logo
SEJARAH

SEJARAH

Assessment

Presentation

Arts

6th - 8th Grade

Practice Problem

Easy

Created by

KUMUTHEM A/P MUNIANDY Moe

Used 1+ times

FREE Resource

0 Slides • 31 Questions

1

Multiple Choice

மலேசிய நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

1

14 மாநிலம்

2

13 மாநிலம்

3

12 மாநிலம்

4

11 மாநிலம்

2

Multiple Choice

நாட்டின் தேசிய மலர் என்ன?

1

தாமரை

2

செம்பருத்திப்பூ

3

மல்லிகை

4

ரோஜா

3

Multiple Choice

சுதந்திர தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?

1

29 OGOS 1957

2

30 OGOS 1957

3

31 OGOS 1957

4

27 OGOS 1957

4

Multiple Choice

மலேசிய கொடியின் பெயர் என்ன?

1

Jalur Gemilang

2

Malayan Union

3

Jalur Malaysia

4

Jalur Malaya

5

Multiple Choice

நம் நாட்டின் தேசிய பறவை எது?

1

Jalur Gemilang

2

Malayan Union

3

Jalur Malaysia

4

Jalur Malaya

6

Multiple Choice

நாம் நாட்டின் தலைநகரம் எது?

1

Kuala Lumpur

2

Melaka

3

Selangor

7

Multiple Choice

உலகின் மிகப்பெரிய கண்டம் எது?

1

ஆப்பிரிக்கா

2

ஆசியா

3

வட அமெரிக்கா

8

Multiple Choice

உலகின் மிக நீளமான நதி எது?

1

நைல் நதி

2

கங்கை நதி

3

மஞ்சள் நதி

9

Multiple Choice

மலேசியாவின் மிக நீண்ட நதி எது?

1

நைல் நதி

2

கங்கை நதி

3

ரெஜாங் நதி

10

Multiple Choice

‘NEWS’ இன் முழுப்பெயர் என்ன?

1

Notable Events, Weather & Sport

2

Nose, Eye, Wealth & Sport

3

North, East, West & South

11

Multiple Choice

மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?

1

வில்லெம் ரோண்ட்கன் எக்சு

2

தோமஸ் ஆல்வா எடிசன்

3

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

12

Multiple Choice

மலேசியாவின் நீண்ட மலைத்தொடர் யாது?

1

வில்லெம் ரோண்ட்கன் எக்சு

2

அந்தீசு மலைத்தொடர்

3

தித்திவங்சா மலைத்தொடர்

13

Multiple Choice

மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?

1

வில்லெம் ரோண்ட்கன் எக்சு

2

தோமஸ் ஆல்வா எடிசன்

3

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

14

Multiple Choice

மலேசியாவின் மிகப் பெரிய மாநிலம் எது?

1

சரவாக்

2

சபா

3

பகாங்

15

Multiple Choice

மலேசியா கல்வி அமைச்சரின் பெயர் என்ன?

1

YB Puan Fadhlina Binti Sidek)

2

Datuk Dr. Mohd Radzi bin Md Jidin

3

Dr. Maszlee Malik

16

Multiple Choice

நம் நாட்டின் பிரதமர் யார்?

1

துன் மகாதீர் பின் முகமது

2

டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராகிம்

3

இஸ்மாயில் சப்ரி யாகோப்

17

Multiple Choice

நீண்ட நாள் பிரதமர் பதவியை வகித்தவர் யார்?

1

துன் மகாதீர் பின் முகமது

2

டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராகிம்

3

இஸ்மாயில் சப்ரி யாகோப்

18

Multiple Choice

இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர் யார் ?

1

துன் மகாதீர் பின் முகமது

2

டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராகிம்

3

இஸ்மாயில் சப்ரி யாகோப்

19

Multiple Choice

மலேசியாவின் வரலாற்று மாநிலம் எது?

1

பேராக்

2

மலாக்கா

3

கோலாலம்பூர்

20

Multiple Choice

சூரிய மண்டத்தில் மொத்த கிரகங்கள் எத்தனை?

1

8

2

9

3

7

21

Multiple Choice

மலேசியா நாணயத்தை எப்படி அழைப்பர்?

1

ரிங்கிட் மலெசியா

2

டாலர்

3

ரூபாய்

22

Multiple Choice

மலேசியாவின் உயர்ந்த மலை யாது?

1

கெந்திங் மலை

2

கினபாலு மலை

3

கேமரன் மலை

23

Multiple Choice

மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயம்

1

இஸ்லாம்

2

பௌத்தம்

3

இந்து

24

Multiple Choice

நம் நாட்டின் நிர்வாக மையம் எது?

1

சபா

2

புத்ராஜயா

3

பகாங்

25

Multiple Choice

மலேசியாவின் தேசிய மொழி என்ன?

1

தமிழ் மொழி

2

சீன மொழி

3

மலாய் மொழி

26

Multiple Choice

மலேசியா முதலில் எவ்வாறு அழைப்பட்டது?

1

 சிங்கபூர்

2

 மலாயா

3

மலாயன்

27

Multiple Choice

நம் நாட்டின் தேசிய மிருகம் எது?

1

புலி

2

சிங்கம்

3

பாம்பு

28

Multiple Choice

மலேசியாவின் தேசியக் கனி என்ன?

1

வாழைப்பழம்

2

டுரியான்

3

பப்பாளி

29

Multiple Choice

மலேசியாவின் தேசிய விளையாட்டு என்ன?

1

ஓட்டப்பந்தயம்

2

காற்பந்து

3

ஹாக்கி

30

Multiple Choice

Agong என்பவர் யார்?

1

நம் நாட்டின் பேரரசர்

2

நம் நாட்டின் பிரதமர்

3

நம் நாட்டின் சுகாதர அமைச்சு

31

Multiple Choice

மலேசியாவின் தேசியக் கனி என்ன?

1

வாழைப்பழம்

2

டுரியான்

3

பப்பாளி

மலேசிய நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

1

14 மாநிலம்

2

13 மாநிலம்

3

12 மாநிலம்

4

11 மாநிலம்

Show answer

Auto Play

Slide 1 / 31

MULTIPLE CHOICE