Search Header Logo
P4B Theenthamil Oli Verupaadu

P4B Theenthamil Oli Verupaadu

Assessment

Presentation

World Languages

4th Grade

Practice Problem

Easy

Created by

T. MGPS

Used 1+ times

FREE Resource

5 Slides • 9 Questions

1

ஒலிவேறுபாடு
ர, ற

2

​அறை - room,

- slap கன்னத்தில் அறைதல்

​அரை - பாதி half

media
media
media

3

​உறை - Cover

​உரை - பேச்சு, Speech

media
media
media

4

​அருந்து - குடி , drink

​அறுந்து - snip

media
media

5

​கரை- land , shore

​கறை- stain

media
media

6

Multiple Choice

Question image

பட்டத்தின் கயிறு ____________ விட்டது.

1

அறுந்து

2

அருந்து

3
4

7

Multiple Choice

Question image

தலைமையாசிரியர் மேடையில் ___________ நிகழ்த்தினார்.

1

உறை

2

உரை

3
4

8

Multiple Choice

Question image

என் சட்டையில் __________ பட்டுவிட்டது.

1

கறை

2

கரை

3
4

9

Multiple Choice

Question image

இது குளியல் ___________.

1

அரை

2

அறை

3
4

10

Multiple Choice

Question image

சிறுவர்கள் ________ ஓரமாக விளையாடுகிறார்கள்.

1

கரை

2

கறை

3
4

11

Multiple Choice

Question image

நீ பால் ____________.

1

அருந்து

2

அறுந்து

3
4

12

Multiple Choice

Question image

இது யாருடைய கால் __________?

1

உரை

2

உறை

3
4

13

Multiple Choice

Question image

அப்பா எனக்கு _______ஆரஞ்சு பழம் தந்தார்.

1

அறை

2

அரை

3
4

14

Match

இணை

கரை

அறுந்து

உரை

அரை

அருந்து

ஒலிவேறுபாடு
ர, ற

Show answer

Auto Play

Slide 1 / 14

SLIDE

Discover more resources for World Languages