Search Header Logo
Untitled lesson

Untitled lesson

Assessment

Presentation

Science

1st Grade

Easy

Created by

KARTIKEYN M

Used 4+ times

FREE Resource

5 Slides • 5 Questions

1

media

நிலவின் கலைகள்

பாடம் :அறிவியல்
ஆசிரியர்: திருமதி விக்னேஸ்வரி

தயாரித்தவர்கள்: கார்த்திகேயன்
:ரெநிஷா
வகுப்பு: 5 பகலவன்

2

media

நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோளாகும்.

media

3

media
  • நிலவு தன் அச்சில் சுழல 27 1/3 நாள்கள் ஆகின்றன.

  • நிலவு பூமியைச் சுற்றி வருவதற்கும் 27 1/3 நாள்கள் ஆகின்றன.

  • நிலவு மேற்கிலிருந்து கிழக்காக தன் அச்சில் சுழன்று கொண்டு பூமியை சுற்றி வருகின்றது.

  • நிலவு ஓர் ஆண்டில் 12 முறை பூமியைச் சுற்றி வருகின்றது.

நிலவின் நகர்ச்சி

media

4

media

நிலவின் கலைகள்

​வளற்பிறை

​புது நிலவு
(அமாவாசை)

தேய்பிறை

அரைநிலா

முழு நிலவு

​குவிநிலா

​குவிநிலா

அரைநிலா

பூமி

சூரியன்

5

media

6

Multiple Choice

எது பூமியின் இயற்கைத் துணக்கோள் ?

1

சூரியன்

2

செவ்வாய்

3

நிலவு

4

புதன்

7

Multiple Choice

பூமி தன் அச்சில் சுழல எத்தனை நாள்கள் ஆகின்றன ?

1

27 1/4

2

27 1/3

3

27/3

8

Multiple Choice

நிலவு ஓர் ஆண்டில் எத்தனை முறை பூமியைச் சுற்றி வருகின்றன ?

1

12

2

10

3

30

4

7

9

Multiple Choice

கீழ்க்காணும் கூற்று சரி அல்லது தவறு என்று தேர்ந்தெடுத்திடுக.

வளர்பிறை:பூமியை நோக்கி இருக்கும் நிலவின் மேற்பகுதியில் விழும் சூரிய ஓளியின் பகுதி அதிகரிக்கின்றது.

:;

1

சரி

2

தவறு

10

Multiple Choice

நிலவு வட்டமான தட்டைப் போன்று அழகாகத் காட்சியளிக்கிறது.

மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையை குறிக்கின்றது ?

1

புது நிலவு

2

குவி நிலா

3

முழு நிலவு

media

நிலவின் கலைகள்

பாடம் :அறிவியல்
ஆசிரியர்: திருமதி விக்னேஸ்வரி

தயாரித்தவர்கள்: கார்த்திகேயன்
:ரெநிஷா
வகுப்பு: 5 பகலவன்

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE