

மரபுத்தொடர்கள்
Presentation
•
World Languages
•
10th Grade
•
Hard
Rosi vijayalakshmi
FREE Resource
1 Slide • 15 Questions
1
BY ROSI VIJAYALAKSHMI
மரபுத்தொடர்கள்
2
Multiple Choice
வீட்டில் தனியாக இருந்த குழந்தையிடம் ____ தன்னிடமுள்ள பொருட்களை விற்க முயன்ற இளையரின் எண்ணம் பலிக்கவில்லை.
ஒற்றைக் காலில் நின்று
அடக்கவொடுக்கம்
இனிக்க பேசி
ஆற அமர
3
Multiple Choice
மாலா _______ என்பதால் அவளிடம் எந்த ரகசியத்தையும் மாலா கூற மாட்டாள்.
ஓட்டை வாய்
ஓட்டைக் கை
அவரசக் குடுக்கை
, அடக்கவொடுக்கம்
4
Multiple Choice
இரவு முழுவதும் இணையத்தில் விளையாடிதால் காலையில் தாமதமாக எழுந்த மாறன் பள்ளிக்கு ________ ஓடினான்.
கம்பி நீட்டினான்
அவசரக்குடுக்கையாக
ஆறஅமர
அறக்க பறக்க
5
Multiple Choice
சம்பத் பேச்சுப் போட்டியில் பள்ளியிலேயே சிறந்த பேச்சாளர் என்று பாராட்டப்பட்டதை நினைத்து அவனது பெற்றோர் ______.
இனிக்கப் பேசினர்
கரைத்துக் குடித்தனர்
ஒற்றைக் காலில் நின்றனர்
உச்சி குளிர்ந்தனர்
6
Multiple Choice
திரு. மாறன் வாழ்வில் வெற்றி பெற அவர் ________ நடந்துகொண்டதே காரணமாகும்.
ஆற அமர
அறக்க பறக்க
அடக்கவொடுக்கமாக
அவசரக்குடுக்கையாக
7
Multiple Choice
பிரகாஷ் எப்போதும் கேட்கப்படும் வினாக்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ____ பதில் அளிக்கும் தோழன் என்று மாலா கூறினாள்.
அவசரக்குடுக்கை
கண்மூடித்தனமாக
ஆறஅமர
அவசரக்குடுக்கையாக
8
Multiple Choice
தன் தோழியிடம் உள்ள அதே பொம்மை எனக்கும் வாங்கித்தர வேண்டும் என்று _______ மகனை தாய் சமாதனப்படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.
அடக்கவடுக்கமாக
கண்டதையும் கேட்டதையும்
ஒற்றைக் காலில் நின்ற
அறக்க பறக்க
9
Multiple Choice
இசைப்போட்டியில் சிறந்த இசையமைப்பாளர் காந்தி என்று அறிவித்ததும் அதை கேட்ட அவனுக்கு அது உண்மையா அல்லது பொய்யா என்று ____ நின்றான்.
ஆடாமல் அசையாமல்
ஓற்றைக் காலில்
அவசரக்குடுக்கையாக
ஓட்டம் பிடித்து
10
Multiple Choice
நமக்குக் கொடுக்கப்படும் வேலைகளை உடனடியாகச் செய்யாமல் ______ செய்வதால் வாழ்க்கையில் பலவற்றை நாம் இழந்துவிடுகிறோம்.
ஆறப்போட்டு
ஆற அமர
கரைத்துக்குடித்து
அறக்க பறக்க
11
Multiple Choice
தெருவில் உள்ள பிராணிகள் மீது பலர் __ கொண்டு அவற்றிற்கு உணவளித்து வருகின்றனர்.
ஆற அமர
ஈவிரக்கம்
ஈவிரக்கமின்றி
இனிக்க பேசி
12
Multiple Choice
சம்பத் மேற்படிப்பைத் தொடர்வதற்கான முடிவை ஆசிரியர் ____ எடுக்க சொன்னார்.
அவசரக்குடுக்கையாக
அறக்க பறக்க
ஆற அமர
இனிக்கப் பேசி
13
Multiple Choice
வீட்டுப் பாடத்தை முடிக்காத பிரகாஷ் ஆசிரியர் வருவதைப் பார்த்தவுடன் அவர் கண்ணில் படாமல் அங்கிருந்து _______.
கம்பி நீட்டினான்
இனிக்கப் பேசினான்
கரைத்துக் குடித்தான்
ஓட்டம் பிடித்தான்
14
Multiple Choice
பிரவீன் _____ என்பதால் அவனின் அக்கா தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதில்லை.
அடக்கவொடுக்கம்
அவசரக்குடுக்கை
ஓட்டைவாய்
ஓட்டைக்கை
15
Multiple Choice
சிங்கப்பூர் பணி மேம்பாட்டுக் கழகம் ____ தேவையான உதவிகளைச் செய்கிறது.
அவசரக்குடுக்கையாக
அறக்க பறக்க
ஈவிரக்கம்
ஏழை எளியவருக்கு
16
Multiple Choice
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பணிப்பெண் ____
ஒற்றைக் காலில் நிற்றாள்
கம்பி நீட்டினாள்
ஓட்டம் பிடித்தாள்
இனிக்க பேசினாள்
BY ROSI VIJAYALAKSHMI
மரபுத்தொடர்கள்
Show answer
Auto Play
Slide 1 / 16
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
28 questions
US History Regents Review
Quiz
•
11th Grade
36 questions
Biology Regents Review
Quiz
•
9th - 10th Grade
20 questions
Math Review
Quiz
•
3rd Grade
38 questions
Regents Life Science General Review
Quiz
•
9th Grade
20 questions
Math Review
Quiz
•
6th Grade
21 questions
EOY Grade 6 Benchmark Assessment - Content Skills
Quiz
•
6th Grade
20 questions
Inferences
Quiz
•
4th Grade
20 questions
Figurative Language Review
Quiz
•
6th Grade